சபரிமலையில் போலீஸ் அராஜகம்.. ஷூ காலால் எட்டி எட்டி உதைப்பதை பாருங்கள்... இதோ வீடியோ!

Oct 18, 2018, 11:30 AM IST

சபரிமலையில் போலீசார் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளனர். ஷூ காலால் வாகனங்களை எட்டி எட்டி உதைக்கும் காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.