வரலாறு காணாத வெள்ளம்! உடைமைகளை இழந்து தவிக்கும் மக்கள்!

Aug 16, 2018, 5:02 PM IST

200 க்கும் மேற்பட்ட நிலச்சரிவின் காரணமாக 10000 கிலோ மீட்டருக்கும் மேற்பட்ட சாலைகள் கடுமையான அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மாதிரியான ஒரு சம்பவத்தினை வாழும் தலைமுறை கண்டதில்லை என்ற அளவிற்கு அங்கு இயற்கை, மக்கள் மத்தியில் விளையாண்டு வருகின்றது.