அய்யோ...அதிர்ச்சி வீடியோ..! தவறி தண்ணீரில் மூழ்கிய பேருந்து..! 20 கும் மேற்பட்டோர் மூச்சுத்திணறி பலி..!

Nov 24, 2018, 2:09 PM IST

கர்நாடகா மாநிலம் மாண்டியா மாவட்டத்தில் தனியார் நிறுவன பேருந்து சாலையோர கால்வாயில் கவிழ்ந்து விபத்து. இதில் நீரில் மூழ்கி 20 பேர் பலி. நீரில் தத்தளிப்போரை மீட்கும் பணி தீவிரம்...