ரொட்டி துண்டை வைத்து பளபளப்பான பற்களை பெறலாம். எப்படி?

Asianet News Tamil  
Published : Mar 20, 2018, 01:23 PM ISTUpdated : Sep 19, 2018, 02:06 AM IST
ரொட்டி துண்டை வைத்து பளபளப்பான பற்களை பெறலாம். எப்படி?

சுருக்கம்

You can get shiny teeth with bread slices. How?

பற்களை வெண்மையாக்க

ஆரோக்கியத்திற்காக மனிதன் அதிக செலவு செய்கிறான். சொத்தை பல், பல் துர்நாற்றம் என பல் பிரச்சனைகளை இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம். 

பற்களில் மஞ்சள் கறை இருந்தால் மற்றவர்களிடம் பேசவே சங்கடமாக இருக்கும். இதற்காக எத்தனை டூத்பேஸ்ட்களை வாங்கி பயன்படுத்துவோம், 

ஆனால் மிக சிம்பிளாக Bread யை வைத்தே நம் பற்களை வெண்மை நிறமாக மாற்ற முடியும. அதாங்க ரொட்டி. 

எப்படி தெரியுமா?

முதலில் நல்ல தடிசான ஒரு ரொட்டி ஸ்லைஸ் எடுத்து கொள்ள வேண்டும். 

பின்னர் அதை அடுப்பில் வைத்து நன்றாக ரோஸ்ட் செய்ய வேண்டும்.

ரோஸ்ட்டின் உச்சத்தை ரொட்டி தொட வேண்டும். அதாவது நல்ல கருப்பாக முழுவதும் கருக வேண்டும்.

உடனே அதை எடுத்து இரண்டு துண்டுகளாக பிரிக்க வேண்டும். பின்னர் அந்த ரொட்டியின் நடு பக்கத்தையும், கருகின பக்கத்தையும் பற்களின் மீது 3-4 நிமிடங்களுக்கு நன்றாக அழுத்தி தேய்க்க வேண்டும். 

இப்படி செய்தால் நம் பற்களானது பளபளவென வெண்மையான நிறத்தை எளிதில் அடையும்.
 

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake