இப்படி பயன்படுத்தினால்தான் பூண்டில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்களை பெற முடியும்... 

Asianet News Tamil  
Published : Jun 30, 2018, 02:09 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
இப்படி பயன்படுத்தினால்தான் பூண்டில் இருக்கும் ஏராளமான மருத்துவ குணங்களை பெற முடியும்... 

சுருக்கம்

Using such medicines can get a lot of medicinal properties in garlic

பூண்டில் ஏராளமான மருத்துவங்கள் இருக்குனு நமக்கு தெரியும். ஆனால், இப்படி பயன்படுத்தினால்தான் அவ்வளவு நன்மையையும் பெற  முடியும். 

பூண்டை பயன்படுத்தும் முறை...

** ஒரு டம்ளர் பாலுக்கு 10 பூண்டு பல்லை சேர்த்து, பாலில் சிறிது நேரம் பூண்டை வேகவைத்து, சாப்பிட வேண்டும்.

** பூண்டின் மருத்துவ குணம் பாலில் இறங்கியதும், அந்த பால் கசக்கும். அதனால் பாலில் உள்ள பூண்டுகளை தனியே எடுத்து சாப்பிடலாம் அல்லது பாலுடன் சேர்த்து குடிப்பது நல்லது.

** பூண்டு சேர்த்த பாலில் இனிப்பு சுவைக்காக சிறிதளவு சர்க்கரை அல்லது பனங்கற்கண்டு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் பனங்கற்கண்டு தரமானதாக இருப்பது அவசியம்.

** சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், பனை மரத்தில் இருந்து கிடைக்க கூடிய பனை வெல்லத்தை பூண்டு பாலில் சேர்த்து குடிக்கலாம்.

** பூண்டு வேகவைத்த பாலை தினமும் இரவில் குடித்து வந்தால், ரத்த அழுத்தம், மன அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும்.

PREV
click me!

Recommended Stories

இனி, மருத்துவம் படிப்பது வேஸ்ட்..! நொறுங்கும் மாணவர்களின் கனவு... அதிர்ச்சி கிளப்பும் எலான் மஸ்க்..!
மைதா இல்லா ராகி சாக்லேட் கேக் | Protein Rich Healthy Cake