கிராம்பு தண்ணீரை குடிக்க டாக்டர்கள் பரிந்துரைக்க இதுதான் காரணம்...

 
Published : Jun 30, 2018, 02:18 PM ISTUpdated : Sep 19, 2018, 02:35 AM IST
கிராம்பு தண்ணீரை குடிக்க டாக்டர்கள் பரிந்துரைக்க இதுதான் காரணம்...

சுருக்கம்

This is the reason why doctors recommend drinking cloves of water ...

கிராம்பு நீர் 

ஒரு டம்ளர் அளவு தண்ணீரை ஒரு சிறு பாத்திரத்தில் எடுத்துக்கொண்டு அதில் 7 கிராம்பு போட்டு 5 நிமிடம் ஊற வைக்க‍வேண்டும். 

அதன்பிறகு அந்த கிராம்பு தண்ணீர் உள்ள‍ பாத்திரத்தை ஸ்டவ் பற்றவைத்து அதில் வைத்து நன்றாக கொதிக்க வையுங்கள்.

கொதிக்க‍ வைத்த‍ கிராம்பு தண்ணீரை வடிகட்டி துணையுடன் வடிக்க‍ட்டுங் கள். அந்த வடிந்த கிராம்பு தண்ணீர் கிடைக்கும். அதன்பிறகு மிதமான சூட்டில் குடிகலாம்.

நன்மைகள்:

தலை வலியால் பாதிக்க‍ப்பட்ட‍வர்கள், உயர் ரத்த‍ அழுத்த‍ம் உடையவர்கள், சீரற்ற‍ இரத்த‍ ஓட்ட‍ம் இருப்ப‍வர்கள், இதயத்தில் சிறு சிறு பாதிப்புள்ள‍வர்கள், அஜீரணத்தால் அவதிப்படுபவர்கள் ஆகியோர் கிராம்பு தண்ணீரை குடித்தால் நல்லது. 

** பற்களின் ஆரோக்கியம் மேம்படும்.

** கல்லீரல் பலம்பெறும்,

** கணையம் முழு அளவில் ஆரோக்கியத்தை பெறும்.

** பெண்களுக்கு ஆரோக்கியமும்,  சுறுசுறுப்பும் கிடைக்கும்.

PREV
click me!

Recommended Stories

Kidney Stone Symptoms : உங்க கிட்னில கல்லு இருக்குனு காட்டுற '4' அறிகுறிகள் இவைதான்; இதை அலட்சியம் பண்ணாதீங்க!
Winter Hair Fall : வெந்தயத்தை இப்படியும் யூஸ் பண்ணலாமா? குளிர்கால முடி உதிர்வைத் தடுக்க சூப்பர் வழி