பத்தே நாளில் தொப்பையைக் குறைக்கும் அருமையான மருத்துவக் குறிப்பு இதோ உங்களுக்க்காக…

 
Published : Sep 13, 2017, 12:55 PM ISTUpdated : Sep 19, 2018, 01:10 AM IST
பத்தே நாளில் தொப்பையைக் குறைக்கும் அருமையான மருத்துவக் குறிப்பு இதோ உங்களுக்க்காக…

சுருக்கம்

Here is a wonderful medical note that reduces the cap on the day ...

பத்து நாட்களில் தொப்பையைக் குறைக்கும் அருமையான மருத்துவ குறிப்பு

1.. இரவில் அன்னாசிப் பழத்தைச் சிறுதுண்டுகளாக நறுக்கி நான்கு தேக்கரண்டி ஓமத்தைப் பொடி செய்து அதில் போட்டு நன்றாகக் கிளற வேண்டும். பிறகு ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி அடுப்பில் கொதிக்க விட வேண்டும். பிறகு அதை இறுக்கி மூடி வைக்கவும். மறுநாள் காலையில் அதை நன்கு பிழிந்து சக்கையை நீக்கி விட்டு சாறை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும், தொடர்ந்து பத்து நாட்கள் இது போல் அன்னாசிப் பழத்தைத் தயாரித்து குடித்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.

2.. அருகம்புல் சாறெடுத்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடித்து வர தொப்பை குறையும்.

3.. பாதாம் பொடியை எடுத்து சிறிது தேன் கலந்து காலையில் சாப்பாட்டிற்கு பிறகு சாப்பிட்டு வந்தால் தொப்பை குறையும்.

4.. கேரட்டுடன் தேன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தேவையற்ற கொழுப்பு குறைந்து உடல் எடை குறையும்.

5.. நெல்லிக்காயை கொட்டை நீக்கி சுத்தம் செய்து, சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சிச்சாறு கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால் கொழுப்பு குறையும்

PREV
click me!

Recommended Stories

Tea : டீ குடிக்குறப்ப வடை, பஜ்ஜி சேர்த்து சாப்பிடுறவங்க 'கவனிக்க' வேண்டிய விஷயம்
Tomato Side Effects : சாப்பாட்டுல அதிகமா தக்காளி சேர்ப்பீங்களா? இந்த பிரச்சனைகள் ஜாக்கிரதை!