Potato Roast : குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உருளைக்கிழங்கு வறுவல் செய்வது எப்படி என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு என்றாலே அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதுவும் குறிப்பாக, குழந்தைகளுக்கு ரொம்பவே பிடிக்கும். உங்கள் வீட்டில் நீங்கள் அடிக்கடி உருளைக்கிழங்கு வைத்து ஏதாவது ரெசிபி செய்வீர்களா? அப்படியானால் இன்றும் அப்படி செய்யப் போகிறீர்கள் என்றால், உருளைக்கிழங்கு வறுவல் செய்யுங்கள். அதுவும் நீங்கள் எப்போதும் ஒரே மாதிரியாக செய்யாமல், மசாலா அரைத்து செய்யுங்கள். இந்த ஸ்டைலில் நீங்கள் ஒருமுறை உருளைக்கிழங்கு வறுவல் செய்யுங்கள் சாப்பிடுவதற்கு சுவையாகவும், செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். சரி வாங்க. இப்போது இந்த பதிவில் டேஸ்டான உருளைக்கிழங்கு வறுவல் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: Honey Chilli Potato : க்ரன்ச்சி அண்ட் க்ரிஸ்பியான ஹனி சில்லி பொட்டேட்டோ!
உருளைக்கிழங்கு வறுவல் செய்ய தேவையான பொருட்கள்:
உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
சோம்பு தூள் - 1 1/2 ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
இஞ்சி - 1 துண்டு (நறுக்கியது)
பூண்டு - 7
பச்சை மிளகாய் - 2
கருவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
இதையும் படிங்க: Potato Rings : குட்டிஸ் விரும்பும் பொட்டேட்டோ ரிங்ஸ்!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D