Green Chilli Chicken Recipe : இந்த கட்டுரையில், கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
பெரும்பாலானோர் அசைவ உணவுகளை காரசாரமாக தான் சாப்பிட விரும்புவார்கள். உங்களுக்கும் அப்படி பிடிக்குமானால் உங்களுக்கான பதிவு தான் இது. நீங்கள் சிக்கன் பிரியராக இருந்தால், காரசாரமான சுவையில் கிரீன் சில்லி சிக்கன் ரெசிபியை செய்து சாப்பிடுங்கள்.
இந்த ரெசிபி முற்றிலும் பச்சை மிளகாய் கொண்டு செய்யப்படுவதால் அதன் சுவை சற்று வித்தியாசமாகவும், சாப்பிடுவதற்கு அருமையாகவும் இருக்கும். முக்கியமாக, இந்த ரெசிபி செய்வது ரொம்பவே ஈசியாக இருக்கும். உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை இந்த ரெசிபி செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில், கிரீன் சில்லி சிக்கன் செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: திருநெல்வேலி ஸ்டைலில் கோழிக்குழம்பு... ஒருமுறை செய்ங்க.. திரும்பத் திரும்ப செய்வீங்க...!
கிரீன் சில்லி சிக்கன் செய்ய தேவையான பொருட்கள்:
சிக்கன் - ஒரு கிலோ
பச்சை மிளகாய் - 1 கப்
பெரிய வெங்காயம் - 2
பூண்டு - 10
இஞ்சி - 1 துண்டு
மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
மல்லித்தூள் - 2 ஸ்பூன்
வறுத்த சீரகப்பொடி - 1 ஸ்பூன்
கரம் மசாலா - 1 ஸ்பூன்
சீரகம் - 1 ஸ்பூன்
கொத்தமல்லி இலை - 1/2 கப் (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: டேஸ்ட்டான கேரளா ஸ்டைல் கோழிக்கறி குழம்பு.. ரெசிபி இதோ!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D