இத்தொகுப்பில், சுலபமான முறையில் கார்லிக் மஸ்ரூம் எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
நீங்கள் இன்று மதியம் சாதத்திற்கு வித்யாசமான முறையில் சைடிஸ் சாப்பிட விரும்புகிறார்களா? அப்போ 'கார்லிக் மஸ்ரூம்' ட்ரை பண்ணுங்க. இதை நீங்கள் சப்பாத்தியுடன் வைத்து சாப்பிடலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அசைவ உணவை ஈடுகட்டும் வகையில் பட்டர் கார்லிக் மஸ்ரூம் இருக்கும். எனவே, இப்போது கார்லிக் மஸ்ரூமை எப்படி செய்வதென்று இங்கு பார்க்கலாம்.
தேவையான அளவு:
மஸ்ரூம் - 100 கிராம்
பூண்டு - 5
மிளகாய்வத்தல் - 3
பெரிய வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
வெண்ணை - 2 தேக்கரண்டி
கொத்தமல்லிஇலை - தேவையான அளவு
எலுமிச்சைச் சாறு - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
இதையும் படிங்க: சுவையான 'ஆம்லெட் கறி' ஒருமுறை இப்படி செஞ்சி பாருங்க அட்டகாசமாக இருக்கும்!
செய்முறை:
இதையும் படிங்க: கமகமக்கும் வாசனையில் 'பக்கோடா குழம்பு' ..கண்டிப்பா ட்ரை பண்ணி பாருங்க.. ரெசிபி இதோ!!
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D