வாருங்கள்! செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.
சண்டே என்றால் அசைவ உணவு வகைகளை சாப்பிட்டால் தான் அசைவ பிரியர்களுக்கு திருப்தியாக இருக்கும். வழக்கமாக அசைவம் என்றால் குழம்பு, கிரேவி, சில்லி, மசாலா என்று சாப்பிட்டு அலுத்து போனவர்களுக்கு இந்த பதிவின் மூலம் செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை காண உள்ளோம். இதனை செய்வது மிக சுலபம் மேலும் இதன் சுவையோ அலாதியாக இருக்கும். இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இது வழக்கமாக செய்கின்ற ரெசிபிக்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டடாக இருக்கும்.
வாருங்கள்! செட்டிநாடு ஸ்டைலில் உப்புக்கறி ரெசிபியை வீட்டில் எப்படி செய்வது என்று இந்த பதிவின் மூலம் தெரிந்த கொள்ளலாம்.
செய்முறை: முதலில்கோழிக்கறியைசுத்தம்செய்துவிட்டுநன்றாகஅலசிஒரேமாதிரியானஅளவில்சிறுதுண்டுகளாகவெட்டிவைத்துக்கொள்ளவேண்டும். இந்தவெட்டியகறித்துண்டுகளில்உப்புமற்றும்மஞ்சள்தூள்சேர்த்துபிரட்டிவைத்துக் கொண்டு ½ மணிநேரம்வரைஊறவைத்துக்கொள்ளவேண்டும்.
பின் வெங்காயம், தக்காளி,பூண்டுமற்றும்இஞ்சியைமிகபொடியாகஅரிந்துவைத்துக்கொள்ளவேண்டும். காய்ந்தமிளகாயைசிறுதுண்டுகளாககிள்ளிஎடுத்துகொள்ளவேண்டும். அடுப்பில்ஒருகடாய்வைத்துஅதில்எண்ணெய்ஊற்றி, எண்ணெய்காய்ந்தபிறகுவரமிளகாய்சேர்த்துபொன்னிறமாகமாறும்வரைவதக்கிவிட்டுபின்அதில்பொடியாகஅரிந்தவெங்காயம், இஞ்சி, பூண்டுசேர்த்துஅனைத்தும்நன்குவாசனைவரும்வரைவதக்கவேண்டும்.