ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடலாமா? அல்லது இல்லாமல் சாப்பிடவா? எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்விக்கான விடை இங்கே..
ஒரு பொருளைப் பயன்படுத்துவதற்கு முன்பு பலருக்கு பல்வேறு சந்தேகங்கள் உள்ளன. அந்தவகையில் சிலவற்றை எப்படி சாப்பிட வேண்டும், சிறப்பாக சாப்பிடுவது எப்படி? இப்படி பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன. அதில் இந்தக் கேள்வியும் ஒன்று. ஆப்பிளை தோலுடன் சேர்த்து சாப்பிடலாமா? அல்லது இல்லாமல் சாப்பிடவா? எப்படி சாப்பிடுவது நல்லது என்ற கேள்வி எல்லாருக்கும் வரும் ஒரு பொதுவான கேள்வியாகும். இப்போது இந்த கட்டுரை தொடர்பான தகவல்கள் மூலம் அந்த கேள்விக்கான விடையை நாம் தெரிந்து கொள்ளலாம்..
undefined
ஆப்பிள் எப்படிப்சாப்பிடுவது?
ஆப்பிள் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. தினமும் ஒரு ஆப்பிளை சாப்பிட்டால் பல உடல்நல பிரச்சனைகளை தடுக்கலாம். குறிப்பாக மருத்துவமனைக்கு செல்ல வேண்டிய அவசியமில்லை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: நீங்கள் அதிக அளவு ஆப்பிள் சாப்பிடுபவரா? அப்போ இது உங்களுக்கானது தான்... கண்டிப்பா படிங்க..!!
ஆப்பிளால் இதயம் ஆரோக்கியமாகவும், எலும்புகள் வலுவாகவும், மூளை சுறுசுறுப்பாகவும் இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகரிக்கிறது. ஆனால் சிலர் ஆப்பிளை ஜூஸ் ஆகவும் குடிக்கிறார்கள். சிலர் தோலுரிக்காமல் சாப்பிடுவார்கள் இன்னும் சிலரோ தோல் உரித்து சாப்பிடுவார்கள். மேலும் ஆப்பிளை தோலுரித்து சாப்பிடுவது நல்லதா அல்லது எது நல்லது? உண்மையாகவே, ஆப்பிளை எப்படி சாப்பிடுவது என்று இப்போது விரிவாகப் பார்ப்போம்.
இதையும் படிங்க: என்ன சர்க்கரை நோய் உள்ளவர்கள் சீதாப்பழம் சாப்பிடக்கூடாதா? உண்மையை தெரிஞ்சிகலாம் வாங்க..!!
ஆப்பிள்கள் சாப்பிடும் சரியான முறை:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D