Hotel Style Idli Sambar Recipe : இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இன்னைக்கு காலையில உங்க வீட்ல இட்லி அல்லது தோசை செய்ய போறீங்களா? அப்படியானால் அதற்கு சைடு டிஷாக ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செஞ்சு கொடுங்க. இந்த இட்லி சாம்பார் பருப்பு மற்றும் பல வகையான காய்கறிகளால் செய்யப்படுவதால், சாப்பிடுவதற்கு சுவையாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த இட்லி சாம்பார் தென்னிந்தியாவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளில் ஒன்றாகும். இந்த சாம்பாரை நீங்கள் தோசை இட்லி மட்டுமின்றி, பொங்கல், உப்புமா, வடை ஆகியவற்றுடன் வைத்து சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும். இப்படி சுவைமிக்க இந்த ஆரோக்கிய சம்பாரை உங்கள் வீட்டில் உள்ளவர்களுக்கு ஒரு முறை செய்து கொடுங்கள் அனைவரும் விரும்பி சாப்பிடுபவர்கள். சரி வாங்க.. இப்போது இந்த கட்டுரையில் ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு ஒருமுறை இந்த குருமா செஞ்சு சாப்பிடுங்க.. செம்மையா இருக்கும்!!
undefined
ஹோட்டல் ஸ்டைலில் இட்லி சாம்பார் செய்ய தேவையான பொருட்கள்:
துவரம் பருப்பு - 1/4 கப்
பாசிப்பருப்பு - 1/4 கப்
சின்ன வெங்காயம் - 10
உருளைக்கிழங்கு - 1 (நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
கத்தரிக்காய் - 1 (நறுக்கியது)
கேரட் - 1 (நறுக்கியது)
புளி கரைசல் - சிறிதளவு
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
சாம்பார் பொடி - 1 ஸ்பூன்
பெருங்காயத்தூள் - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 8 (நீளமாக நறுக்கியது)
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
கடுகு - 1 ஸ்பூன்
உளுந்தம் பருப்பு - 1 ஸ்பூன்
சோம்பு - 1 ஸ்பூன்
வெந்தயம் - 1/4 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: இட்லி தோசைக்கு இனி சாம்பார் சட்னி செய்யாம..ஒருமுறை கும்பகோணம் கடப்பா செஞ்சு பாருங்க.. ருசியா இருக்கும்!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதிலை எங்களுக்கு அனுப்புங்கள்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D