இந்த பதிவில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இன்று மதியம் என்ன சமைப்பது என்று தெரியவில்லையா? உங்கள் வீட்டில் பட்டாணியும், தேங்காயும் இருக்கிறதா? அப்படியானால், சுவையான பிரியாணி செய்து சாப்பிடுங்கள். இந்த தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்வது மிகவும் எளிமையானது. முக்கியமாக இது சாப்பிடுவதற்கு ரொம்பவே அருமையாக இருக்கும் வீட்டில் உள்ள அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி வாங்க இப்போது இந்த பதிவில் தேங்காய் பால் பட்டாணி பிரியாணி எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.
இதையும் படிங்க: இனி வீட்டிலேயே ஹோட்டல் ஸ்டைலில் சுவையான சிக்கன் பிரைடு ரைஸ் செய்யலாம்.. ரெசிபி இதோ..!
தேங்காய் பால் பட்டாணி பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:
பாஸ்மதி அரிசி - 1 கப்
பட்டாணி - 1/2 கப்
பெரிய வெங்காயம் - 1(நீளமாக நறுக்கியது)
தேங்காய் பால் - 1 கப் (கெட்டியானது)
புதினா - 1/2 கப்
கரம் மசாலா - 1/2 ஸ்பூன்
பச்சை மிளகாய் - 3
வர மிளகாய் - 2
துருவிய தேங்காய் - 3 ஸ்பூன்
இஞ்சி - சிறிதளவு
பூண்டு - 4 பல்
நெய் - 1 ஸ்பூன்
பிரியாணி இலை - 1
பட்டை - சிறிதளவு
கிராம்பு - 2
ஏலக்காய் - 1
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
இதையும் படிங்க: ஹோட்டல் ஸ்டைலில் டேஸ்டான எக் பிரைடு ரைஸ்.. ஒருமுறை செய்யுங்க.. அடிக்கடி செய்வீங்க!
செய்முறை:
இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்களது பதில் எங்களுக்கு அனுப்பவும்..
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D