இத்தொகுப்பில் நாம் நண்டு மசாலா எப்படி செய்வது என்பதை குறித்து பார்க்கலாம். இது நண்டு மற்றும் முழு கரம் மசாலாவுடன் செய்யப்படுகிறது.
சாப்பாடு என்றாலே அனைவர்க்கும் பிடிக்கும். அதுவும் அசைவம் என்றால் சொல்லவே வேண்டாம். பெரும்பாலானோர் இதனையே விரும்பி சாப்பிட்டு உண்டு. அந்தவகையில், அசைவத்தில் கோழி, ஆடு, மாடு, மீன், இறால், நண்டு என்று சொல்லி கொண்டே போகும் அளவிற்கு பலவித டிஷ்கள் உள்ளன. மேலும் அசைவ பிரியர்களில் பலர் கடல் உணவையே அதிகம் விரும்புகிறார்கள். அந்தவகையில், கடல் உணவுகளில் ஒன்று நண்டு.இது மிகவும் சுவையாக இருக்கும். அதனால் இன்று நண்டு மசாலா பற்றி தான் பார்க்க இருக்கிறோம். எனவே, நண்டு மசாலா எப்படி செய்வது, தேவையான பொருட்கள், செய்முறைகள் என அனைத்தையும் இந்த சமையல் குறித்த தொகுப்பில் நாம் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
தேங்காய் எண்ணெய் - 4 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
சீரகம் - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1 பெரியது பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் - 2 கீறல்
கறிவேப்பிலை ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
கரம் மசாலா தூள் - 2 டீஸ்பூன்
சுவைக்கு உப்பு
கொத்தமல்லி ஒரு கைப்பிடி நன்றாக நறுக்கியது
undefined
இதையும் படிங்க: நண்டு உணவில் கொட்டி கிடக்கும் நன்மைகள்..!
நண்டு சமைப்பதற்கு:
நண்டு - 4 நடுத்தர அளவு சுத்தம்
சுவைக்கு உப்பு
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
தண்ணீர் - ½ கப்
இதையும் படிங்க: சளி, இருமலால் தொல்லையா? அப்போ நண்டு ரசம் செய்து சாப்பிடுங்க!
நண்டு மசாலா செய்வது எப்படி?