ஷதா தெளத க்ரிதா என்பது 100 முறை சுத்திகரிக்கப்பட்ட நெய்யிலிருந்து எடுக்கப்பட்ட ஒரு ஆயுர்வேத க்ரீம் ஆகும். எனவே, இத்தகுப்பில் ஆயுர்வேதத்தின் பண்டைய ஞானத்தை பயன்படுத்தி இந்த சக்தி வாய்ந்த கிரிமை எவ்வாறு தயாரித்தார்கள் என்பதைக் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் எல்லோரும் ஆரோக்கியமான சருமத்தை தான் விரும்புவோம். ஏனெனில் சருமம் ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே நாம் எப்போதும் இளமையாகவும், அழகாகவும் இருக்க முடியும். இருப்பினும் குளிர் காலங்களில் சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது பெரும் சவாலாகவே இருக்கும். ஏனெனில் குளிர்ந்த காற்றால் சருமம் வறண்டு போகும்.
இதனால் நாம் பலவிதமான கிரீம்களை பயன்படுத்துகிறோம். ஆனால் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து ஆயுர்வேத முறைப்படி நாம் நெய்யை பயன்படுத்தில் க்ரீன் தயாரிக்கலாம். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே நெய்யை 100 முறை கழுவிய எடுத்து முடிவில் கிடைக்கும் கிரீமை முகத்தில் தடவி இருக்கிறார்கள். அதன் பெயர் 'ஷதா தெளத க்ரிதா'. தற்போது இது கடைகளில் அதிக விலையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால் அதை நாம் நம்முடைய வீட்டிலேயே எப்படி செய்வது என்பதை குறித்து இங்கே பார்க்கலாம்.
undefined
ஷதா தெளத க்ரிதா தயாரிக்க தேவையான பொருட்கள்:
நெய் - 50 கிராம்
தட்டையான எஃகு பாத்திரம் - 1
குளிர்ந்த சுத்தமான தண்ணீர் - 100 மில்லி
பெரிய கரண்டி - 1
செய்முறை:
இதையும் படிங்க: நீங்கள் வாங்கும் நெய் போலியானதா? உண்மையானதா..? கண்டுபிடிக்க ஒரு நிமிஷம் போதும்! எப்படி தெரியுமா?
எப்படி பயன்படுத்த வேண்டும்?
இதையும் படிங்க: குளிர்காலத்தில் தினமும் ஒரு ஸ்பூன் நெய் சாப்பிடுங்க.. "இந்த" பிரச்சினை எல்லாம் பறந்து போகும்!
ஷதா தெளத க்ரிதா நன்மைகள்:
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D