விஷ்ணுகாந்த் ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படிப்பட்டவர்? சம்யுக்தா பிரச்சனைக்கு நடுவே வீடியோ வெளியிட்ட சீரியல் நடிகை!

First Published | Jun 1, 2023, 4:02 PM IST

'சிப்பிக்குள் முத்து', சீரியலில் விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தாவுடன் நடித்து வரும் சக நடிகை ஒருவர், ஷூட்டிங் ஸ்பாட்டில் விஷ்ணுகாந்த் எப்படி நடந்து கொள்வார்? என்பது குறித்து வீடியோ பேசி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
 

சமீப காலமாகவே, தொலைக்காட்சி தொடர்களில் ஒன்றாக இணைந்து நடிக்கும் பிரபலங்கள் உண்மையிலேயே காதலித்து திருமணம் செய்து கொள்கின்றனர். இப்படி சக நடிகர்களையே திருமணம் செய்து கொள்ளும் பிரபலங்கள் பலர் , நிஜ வாழ்க்கையிலும் அனைவரும் மெச்சும் படி சந்தோஷமாக வாழ்ந்து வந்தாலும், சிலர் திருமணமான வேகத்திலேயே கருத்து வேறுபாடால் பிரிந்து விடும் சம்பவங்களும் நிகழ்கிறது.

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம், திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஜோடி, திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்துக்கு தயாராகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறு பிரச்சனை என்றே பிரபல youtube சேனலில் விஷ்ணுகாந்த் தங்கள் இருவரின் கனகசப்பு குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தாவும் லைவில் வந்து பல தகவல்களை கூறி அதிர வைத்தார்.

தடபுடலாக நடந்த ‘கலக்கப்போவது யாரு’ புகழ் தீனாவின் திருமணம்.... வைரலாகும் வெட்டிங் கிளிக்ஸ்

Tap to resize

அந்த வகையில் கடந்த மார்ச் மாதம், திருமண வாழ்க்கையில் ஒன்று சேர்ந்த விஷ்ணுகாந்த் - சம்யுக்தா ஜோடி, திருமணமான ஒரே மாதத்தில் விவாகரத்துக்கு தயாராகியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஆரம்பத்தில் ஒரு சிறு பிரச்சனை என்றே பிரபல youtube சேனலில் விஷ்ணுகாந்த் தங்கள் இருவரின் கனகசப்பு குறித்து ஆதங்கத்தை வெளிப்படுத்திய நிலையில், இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக சம்யுக்தாவும் லைவில் வந்து பல தகவல்களை கூறி அதிர வைத்தார்.

குறிப்பாக விஷ்ணுகாந்த் திருமண செலவிற்காக ரூ.10 லட்சம் செலவு செய்தேன் என்று கூறுவது சுத்த பொய் என்றும், அவர் 24 மணி நேரமும் தனக்கு செ*** வேண்டும் என விரும்புபவர் என்றும் வெளிப்படையாக பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.  இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இருவரும் மாறி மாறி ஒருவர் மீது ஒருவர் குறை கூறி வருகிறார்கள் வருகின்றனர். இந்த விவகாரம் தற்போது தொலைக்காட்சி ரசிகர்கள் மத்தியிலும் பிரபலங்கள் மத்தியிலும் பேசும் பொருளாக மாறியுள்ள நிலையில், சிப்பிக்குள் முத்து சீரியலில் நடித்து வரும் நடிகை ரிஹானா விஷ்ணுகாந்த் மற்றும் சம்யுக்தா பற்றி கூறியுள்ளார்.

50 வயதை தாண்டியும்... திருமணம் வேண்டாம் என முரட்டு சிங்கிளாக வாழும் டாப் ஹீரோக்களுக்கு ஜோடி போட்ட நடிகைகள்!
 

சீரியல் நடிகை ரிஹானா, வெளியிட்டுள்ள வீடியோவில்... "பிரண்ட்ஸ் உங்க கிட்ட ஒரு விஷயத்தை சொல்ல விரும்புகிறேன். நான் இதுவரை விஷ்ணுகாந்துடன் வேலை பார்த்து அனுபவத்தில் அவர் ஒரு ஜென்டில்மேன். மிகவும் நல்ல பையன். பெண் நடிகைகளிடம் அவர் பேசிக் கூட இதுவரை நான் பார்த்தது கிடையாது. என்னிடம் கூட ஓர் இரண்டு வார்த்தை மட்டுமே பேசி இருக்கிறார். அதுவும் எங்கள் இருவருக்கும் சீன் இருக்கும் போது மட்டும் தான் பேசுவார். அவர் கஷ்டப்பட்டு வளர்ந்து நிற்கும் ஒரு நடிகராக இருக்கும் நிலையில், அவருக்கு இப்படி ஒரு நிலை ஏற்பட்டதை ஏற்க முடியாது.
 

லைஃப் என்பது ஒரு தடவை தான். அதை நல்லபடியாக அமைத்துக் கொள்ள வேண்டும். அப்படி அமையாமல் போனால் கண்டிப்பா அடுத்த முறை அது எப்படி மாறும் என்பது நமக்கே தெரியாது. எனினும், அவர் இந்த விஷயத்தில் அவசரப்பட்டிருக்க  வேண்டாம் என நினைக்கிறேன். கொஞ்ச நாள் கழித்த பிறகு லைஃப் பற்றி முடிவெடுத்திருக்கலாம். இனியாவது கவனமாக இருக்கணும். லைஃபை அடுத்த லெவலுக்கு கொண்டு போக என்னுடைய வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார். மேலும் என் மனசுல இருக்கிற விஷயத்தை மட்டும் தான் நான் பேசியிருக்கிறேன் என்றும், அந்த பதிவில் அவர் தெரிவித்துள்ளார் ரிஹானா.

அதிர்ச்சி... சாலை விபத்தில் சிக்கிய 'புஷ்பா 2' படக்குழுவினர்! பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

அதேபோல் சம்யுக்தா குறித்து ரிஹானா, பேட்டி ஒன்றில் பேசும் போது...  சம்யுக்தா பற்றி பர்சனாலாக தெரியாது. ஆனால் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆட்டிட்யூட் தான் காட்டுவார்.  இருவருக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த உடனே, கிருஷ் ஏற்பட்டது. பின்னர் இருவரும் காதலிக்க துவங்கிய நிலையில், திருமணமும் டக்குனு முடிச்சிடுச்சு. இப்போது இருவரும் விவாகரத்து வரை வந்து விட்டனர் என்றும் கூறி இருந்தார்.
 

அதேபோல் வெப் சீரிஸ் மூலம் பிரபலமான ரவி தன்னிடம் தவறாக நடந்து கொண்டார் என சம்யுக்தா கூறியது குறித்து நடிகை ரிஹானா பேசுகையில், அந்தப் பையன் மிடில் கிளாஸ் ஃபேமிலியில் இருந்து கஷ்டப்பட்டு வந்தவன். அவன் எத்தனையோ நடிகைகள் கூட நடித்திருக்கிறான். ஒருவேளை அவன் தவறான பையனாக இருந்தால் அவனைப் பற்றி எல்லோருமே தவறாக சொல்லி இருப்பார்களே, ஆனால் அவருடன் நடித்த பெண்கள் அந்த பையனுக்கு தான் சப்போர்ட் பண்றாங்க. எனவே உண்மையா என்ன நடந்துச்சுன்னு அவங்க ரெண்டு பேருக்கு தான் தெரியும். மேலும் கஷ்டப்பட்டு இந்த இடத்திற்கு வந்த இரண்டு பசங்களை தேவையில்லாம சம்யுக்தா சீண்டி பார்ப்பதாகவே தோன்றுகிறது என்றும் ரிஹானா தன்னுடைய கருத்தை தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

83 வயதில்.. 29 வயது காதலி மூலம் நான்காவது குழந்தைக்கு தந்தையாக உள்ள பிரபல நடிகர்!

Latest Videos

click me!