சினிமாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு சின்னத்திரை சீரியல்கள் விறுவிறுப்பான திரைக்கதை உடன் ஒளிபரப்பாகி வருவதால் அதற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. டிஆர்பி டேட்டிங்கை வைத்து தான் சீரியல்களின் முன்னணி நிலவரம் கணிக்கப்படுகிறது. அந்த வகையில் 2024-ம் ஆண்டின் 30-வது வாரத்திற்கான டாப் 10 தமிழ் சீரியல் டிஆர்பி ரேட்டிங் விவரம் வெளியாகி இருக்கிறது. அதில் சன் டிவி சீரியல்கள் மீண்டும் பிக் அப் ஆகத் தொடங்கி உள்ளன.