இதனிடையே விஜய் டிவியில் ஒளிபரப்பான பாக்கியலட்சுமி சீரியலில் நடித்து வந்த ஆரியனும் ஷபானாவும் காதலித்து வந்தார். ஆனால் இருவரும் வெவ்வேறு மதங்களை சேர்ந்தவர்கள் ஷபானா வீட்டில் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு கிளம்பியது. எனினும் வீட்டின் எதிர்ப்பை மீறி ஷபானா ஆரியனை திருமணம் செய்து கொண்டார்.