மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!

Published : Feb 17, 2026, 05:28 PM IST

கயல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் பிரபு சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக கௌதமை வைத்து சூழ்ச்சி செய்யும் சத்யா இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

PREV
14
மனைவியுடன் ஓடிப்பிடிச்சு விளையாடிய பிரபு; செம காண்டான சத்யா போடும் மாஸ்டர் பிளான் – மருமகள் சீரியல் டுவிஸ்ட்!

கயல் மற்றும் மருமகள் சீரியல் மகா சங்கமத்தில் நீண்ட நாட்களுக்கு பிறகு தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கும் பிரபு சந்தோஷத்தை கெடுக்கும் விதமாக கௌதமை வைத்து சூழ்ச்சி செய்யும் சத்யா இன்றைய எபிசோடில் என்ன நடக்கிறது என்பதை பார்க்கலாம்.

24
மகிழ்ச்சியாக இருக்கும் பிரபு மற்றும் ஆதிரை:

தன் காலில் சிறிய பாட்டில் துண்டு கிழித்ததற்கு பிறகு மருந்து வைத்து சரி செய்தார் ஆதிரை. தன் தங்கைகள் இருவருடன் ஆதரையும் பிரபுவுடன் சாப்பிடுவதற்கு செல்கின்றனர். அப்பொழுது ஆதிரை இங்கு சாப்பிடுவதற்கு பணம் கொடுக்க வேண்டும் என்பதால் பிரபு சாப்பிடாமலே செல்வார் என்று விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கின்றனர். ஆவிரை பிரபுவை கஞ்ச பிரபு என்று கிண்டல் செய்து கொண்டிருக்கின்றனர். பிரபு அவர்களை விளையாட்டாக பேசிக் கொண்டிருக்கும்போது சந்தோஷமாக விளையாடுகின்றனர். அடிப்பது போல் துரத்துகின்றார் பிரபு. ஆதிரை மற்றும் இரு தங்கைகளும் ஓடுகின்றனர் பிரபு துரத்துகின்றார். சந்தோசமாக விளையாடிக் கொண்டே இருக்கிறார்கள்.

34
சூழ்ச்சி செய்யும் சத்யா:

நான் இங்க டென்ஷன்ல சுத்திகிட்டு இருக்கேன் இங்க ஜாலியா விளையாண்டுக்கிட்டு இருக்கீங்களா என்று அதைப் பிடிக்காமல் சத்யா சந்தோசமாவா விளையாடுறீங்க என்று கூறியபடியே இப்பவே அதைக் கெடுக்குறேன் என்று கௌதமிற்கு போன் செய்து நீ ரோகினி கடத்தி திருமணம் செய்தாதா உனக்கு திருமணம் ஆகும். அவள் தன் அண்ணனின் குடும்பத்தை விட்டு வரமாட்டாள் என்றும் நான் சொன்னதை அப்படியே செய் என்று சீக்ரெட் ஆக கௌதமிற்க்கு சத்யா விஷயத்தை சொல்கிறார். பிரபு நான் உனக்கு ரோகிணி மூலமா உன் சந்தோஷத்துக்கு ஃபுல் ஸ்டாப் வைக்கிறேன் என்று வந்தவத்துடன் கூறுகிறார் சத்யா.

44
ரோகினிக்கு போன் செய்து பேசும் கௌதம்:

ரோகினி நீ எப்ப வருவ நான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன் என்றும். உன்னை நான் ரொம்ப மிஸ் பண்றேன் . எப்ப கல்யாணம் பண்ணிக்க போறோம் . அன்பாக பேசி ஏமாற்றுகிறார் கௌதம்.இத்துடன் எபிசோடு முடிவடைந்தது.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Photos on
click me!

Recommended Stories