திரும்பவும் மனோகரி சுடரை சந்தித்து என்ன விஷயம் என்று கேட்க இந்துமதி காதல் கதையைப் பற்றி சொல்ல காண்டாகிறாள். உடனே ஸ்டோர் ரூமுக்கு சென்று அங்கிருக்கும் இந்துமதி போட்டோவை பார்த்து எல்லாம் உன்னால தான் என்று இந்துவை கோபப்பட்டு திட்டுகிறார். ப்ளாஸ் கட்டில் எழில் இந்த இடம் காதலை சொல்லிய தினத்தில் மனோகரி தன்னிடம் தான் காதலை சொல்லுவான் என எதிர்பார்த்து காத்திருந்து ஏமாந்தது தெரிய வருகிறது.