பின்னர், கார்த்திக் மீதான காதல் குறித்தும் வெளிப்படையாக சொல்ல, இதைக் கேட்டு கார்த்திக் ஷாக் ஆகி நிற்கிறார். இதைத் தொடர்ந்து ஒரு நல்ல மனைவி என்பவள், கணவரின் இன்ப துன்பம் மட்டுமின்றி கஷ்டம் நஷ்டத்திலேயும் பங்கேற்க வேண்டும். ஏதோ என்னால் முடிந்த உதவியை செய்தேன் என்றார்.