குறிப்பாக "நீங்கள் பார்த்து கொண்டிருப்பது சன் டிவியின் தமிழ் மாலை" என்கிற வசனத்தையும், "இந்திய தொலைக்காட்சிகளில் முதல் முறையாக" என்கிற டயலாக்கை கேட்டதும் தூக்கத்தில் இருப்பவர்கள் கூட எழுந்து விடுவார்கள், அந்த அளவுக்கு மிகவும் எனெர்ஜிடிக்காக இருக்கும் அந்த குரல்.