இந்நிலையில் இனியா பாக்கியலட்சுமியிடம், அம்மா நீ கல்லூரிக்கு வரவேண்டாம் என்றும், தன்னை நண்பர்கள் கிண்டல் செய்வதாக கூறுகிறார். ஆனால் படிப்பதில் உறுதியாக இருக்கும் பாக்யா, யார் என்ன சொன்னாலும் நான் கல்லூரிக்கு செல்வேன் என இனியாவிடம் கூற... இனியா நான் பாட்டிகிட்ட சொன்னா நீ காலேஜுக்கு வர மாட்ட தானே? என கூறி பயமுறுத்தி மிரட்டுகிறார். எப்படியும் இன்றைய தினம் பாக்கியலட்சுமி கல்லூரிக்கு செல்வது ஈஸ்வரிக்கு தெரியவந்துவிடும் என்றும்... அவர் பாக்கியா படிப்புக்கு உறுதுணையாக நிற்கிறாரா? அல்லது வில்லியாக மார்கிறாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.