எதிர்நீச்சல் தொடரை காலி பண்ண சதி திட்டம்..?பலே பிளான் போட்டும் புஸ்ஸுன்னு போகிடுச்சாம்..!

Published : Aug 08, 2023, 04:12 PM IST

எதிர்நீச்சல் தொடர் டி.ஆர்.பி-யில் மற்ற தொலைக்காட்சி தொடர்களுக்கு செம்ம டஃப் கொடுத்து வரும் நிலையில், இந்த தொடரின் TRP-யை சரிக்க பிரபல தொலைக்காட்சி ஒன்று திட்டம் போட்டும் பாச்சா பலிக்காம போகிடுச்சாம்.  

PREV
15
எதிர்நீச்சல் தொடரை காலி பண்ண சதி திட்டம்..?பலே பிளான் போட்டும் புஸ்ஸுன்னு போகிடுச்சாம்..!

தினம் தோறும், மக்கள் மனதை கவரும் விதமாக பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வந்தாலும்... அனைத்து தொடர்களுமே ரசிகர்கள் மனதை அதிகம் கவர்ந்து விடுவது இல்லை. அதிலும் குறிப்பாக கடந்த 6 மாதமாக சன் டிவி தொலைக்காட்சி தொடர்கள் தான் டாப் 5 ரேட்டிங்கை கை பற்றி வருகிறது. 

25

குறிப்பாக எதிர்நீச்சல் மற்றும் கயல் தொடர்கள் தான் முதல் இரண்டு இடங்களை மாறி மாறி பிடித்து வருகிறது. கயல் தொடரை விட, எதிர்நீச்சல் தொடர் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படும் தொடர்களில் ஒன்றாகவும் இருந்து வருகிறது. 

துவங்கிய இடத்திலேயே முடிந்த 'லால் சலாம்'! திருவண்ணாமலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வேண்டுதல்!

35

இந்த தொடரில் நடித்து வரும் பிரபலங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பதால்... ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரி முத்து அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வெளியாக உள்ள ஜெயிலர் படத்திலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

45

இந்நிலையில் சமீபத்தில் துவங்கப்பட்ட ஒரு சீரியலில் மாரி முத்துவை, பிரபல தொலைக்காட்சி நடிக்க வைக்க முயற்சி செய்துள்ளது. சம்பளத்தையும் வாரி வழங்குவதாக கூறியும்... கால் ஷீட் பிரச்சனை காரணமாக மாரி முத்து இந்த சீரியலில் நடிக்க முடியாது என கூறிவிட்டாராம். 

'கயல்' சீரியலில் இப்படி ஒரு ட்விஸ்ட்டா! தப்பித்த எழில்.. ஆர்த்திக்கு நடந்த திருமணம்! மாப்பிள்ளை யார் தெரியுமா

55

எப்படியும் எதிர்நீச்சல் பிரபலங்களை இங்கே இழுத்து... அந்த தொடரின் TRP -யை சரிக்க தான் இப்படி ஒரு திட்டம் போடப்பட்டதாக, அரசல் புரசலாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார் மாரிமுத்து. இந்த தகவல் தற்போது வைரலாகி வருகிறது.

Read more Photos on
click me!

Recommended Stories