அண்ணனுக்கா ரசிகர்களிடம் கெஞ்சிய ஐஸ்வர்யா ராஜேஷ்

First Published | Oct 11, 2022, 12:12 PM IST

ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  தயவு செய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Bb tamil 6 manikandan

ரசிகர்களுக்கு மிகவும் விருப்பமான ரியாலிட்டி ஷோவான  பிக் பாஸ் திருவிழா துவங்கி விட்டது. தற்போது ஒளிபரப்பாகி வருகிறது.

Bb tamil 6 manikandan

20 போட்டிகள் உடன் களமிறங்கி பிக் பாஸ்6 நிகழ்ச்சி மூலம் விஜய் டிவியின் டிஆர்பி அதிகரித்து வருகிறது முன்னதாக சீரியல்களால் மிக மோசமான டி ஆர் பி சந்தித்தது. தற்போது நல்ல ரேட்டிங் கிடைக்கும் என தெரிகிறது.

 மேலும் செய்திகளுக்கு.. பாலியல் துன்புறுத்தல் புகார்... அவரை உடனடியாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேத்துங்க - மகளிர் ஆணையம் கடிதம்

Tap to resize

Bb tamil 6 manikandan

இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 6 -ல் பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர் கலந்து கொண்டுள்ளார். மணிகண்டன் ராஜேஷ் குறித்தது அவரது தங்கை உருக்கமான பதிவை வெளியிட்டுள்ளார்.

Bb tamil 6 manikandan

அதில்,' நான் என்னுடைய அண்ணன் மணிகண்டன் புஜ்ஜி என்றுதான் அழைப்பேன். என்னுடைய அண்ணன் பிக் பாஸ் நிகழ்ச்சியில்கலந்து கொண்டது மகிழ்ச்சி. அதே சமயம் மிகவும் உணர்ச்சி வசப்படுகிறேன் என் தந்தையின் மறு உருவம் அவன் கண்டிப்பாக சில நாட்கள் அவரை பிரிய நேரிடும். நான் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்என பதிவிட்டுள்ளார்.

Bb tamil 6 manikandan

பின்னர் ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்த ஐஸ்வர்யா ராஜேஷ்,  தயவு செய்து என் சகோதரனுக்கு அனைவரும் ஆதரவு கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் அனைவரும் கண்டிப்பாக என பதில் அளித்து வருகின்றனர்.

மேலும் செய்திகளுக்கு...பிகினி உடையில் கவர்ச்சி அலப்பறை... மாலத்தீவில் மஜா பண்ணும் ராஷ்மிகா மந்தனா - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

Bb tamil 6 manikandan

இந்த ஷோவில்  அமுதவாணன், ஜிபி முத்து,  ராபர்ட், ஷெரினா, ஏடிகே, ஜனனி, அமுதவாணன், விஜே மஹேஸ்வரி, விஜே கதிரவன்,தனலட்சுமி, ரக்சிதா, மணிகண்டன், மெட்டி ஒலி அரவிந்த், அசல் கோளாறு, ராம் ராமசாமி, அசீம், விக்ரமன், குயின்ஸி மற்றும் நிவாஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டார்கள்.

Latest Videos

click me!