பட்டுப்படவையில் ராணி போல் ஜொலிக்கும் அனிதா சம்பத்.. க்யூட் போட்டோஸ்!

Published : Aug 21, 2024, 04:55 PM IST

தொகுப்பாளினியாகவும், நடிகையாகவும் பன்முகத் தன்மையுடன் ஜொலிக்கும் அனிதா சம்பத், தற்போது பட்டுப்புடவையில் மிகவும் அழகாக இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார். 

PREV
15
பட்டுப்படவையில் ராணி போல் ஜொலிக்கும் அனிதா சம்பத்.. க்யூட் போட்டோஸ்!
Anitha Sampath Latest Photos

முன்னணி தொலைக்காட்சிகளில் செய்திவாசிப்பளாராக இருந்து பிரபலமானவர் அனிதா சம்பத். சின்னத்திரை புகழ் மூலம் அனிதா சம்பத்திற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்து. பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் ரசிகர்களின் கவனம் ஈர்த்தார்.
 

25
Anitha Sampath Latest Photos

பிக்பாஸ் தொடக்கத்தில் நேர்மறையான விமர்சனங்களை பெற்ற அனிதா சம்பத் தனது செயல்கள் மூலம் நெகட்டிவ் விமர்சனங்களை எதிர்கொண்டார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய பின்னர் அவருக்கு பட வாய்ப்புகள் வர தொடங்கியது. 

35
Anitha Sampath Latest Photos

அதன்படி விஜய்யின் சர்க்கார், காலா, ஆதித்யா வர்மா, காப்பான் உள்ளிட்ட படங்களில் அனிதா சம்பத் நடித்திருந்தார். மேலும் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளிலும் அனிதா பங்கேற்றார்.

45
Anitha Sampath Latest Photos

தொகுப்பாளராக மட்டுமின்றி போட்டியாளராக களமிறங்கி ரசிகர்களின் மனதை வென்றார். அதன்படி பிபி ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர் டைட்டில் வின்னரானர்.

தொடர்ந்து பல சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். தனியாக யூ டியூப் சேனல் ஒன்றை வைத்திருக்கும் அனிதா சம்பத் தனது கணவருடன் இருக்கும் வீடியோக்களையும் சுற்றுலா தொடர்பான வீடியோக்களையும் அவ்வபோது பதிவிட்டு வருகிறார்.

55
Anitha Sampath Latest Photos

இன்ஸ்டாவிலும் தனது லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்களை அனிதா சம்பத் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் பட்டுப்புடவையில் க்யூட்டாக இருக்கும் போட்டோ வீடியோக்களை அவர் பதிவிட்டுள்ளார். அவரின் வீடியோவுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன.

click me!

Recommended Stories