ரியல்மி தார் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போன் அறிமுகம் - விலை எவ்வளவு தெரியுமா?
First Published | Jul 7, 2022, 2:44 PM ISTரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT நியோ 3 தார் லவ் அண்ட் தண்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.
ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் புதிய ரியல்மி GT நியோ 3 தார் லவ் அண்ட் தண்டர் லிமிடெட் எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது.