இந்த ரியல்மி ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் ஆனது, அதன் விலை குறைப்பிற்குப் பிறகும், சந்தையில் உள்ள பல போட்டியாளர்களை விடச் சிறந்த அம்சங்களைக் கொண்டுள்ளது.
• டிஸ்பிளே: 6.78-இன்ச் 1.5K LTPO Eco2 OLED Plus 3D டிஸ்பிளே (2780 x 1264 பிக்சல்ஸ்), 6500 நிட்ஸ் பீக் பிரைட்னஸ்.
• செயலி (Processor): 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட Qualcomm Snapdragon 8 Elite சிப்செட்.
• சேமிப்பகம் (Storage): 16GB வரை ரேம் மற்றும் 512GB வரை இன்டெர்னல் ஸ்டோரேஜ்.
• பேட்டரி & சார்ஜிங்: பெரிய 5,800mAh பேட்டரி மற்றும் அதிவேக 120W சூப்பர்பாஸ்ட் சார்ஜர் ஆதரவு.
• இயங்குதளம்: ஆண்ட்ராய்டு 15 அடிப்படையிலான Realme UI 6.0-ல் இயங்குகிறது.