Vegetables : கிடு,கிடுவென உயர்ந்த தக்காளி,பீன்ஸ், இஞ்சி விலை குறைந்ததா.? காய்கறி சந்தையில் விலை நிலவரம் என்ன.?
First Published | Jun 21, 2024, 7:44 AM ISTகாய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விற்பனை விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் தக்காளி, முருங்கைக்காய், பீன்ஸ் விலையானது உச்சத்தை தொட்டுள்ளது.