- Home
- Gallery
- Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?
Power Shutdown in Chennai: சென்னையில் முக்கிய இடங்களில் இன்று மின்தடை! எத்தனை மணிநேரம் தெரியுமா?
சென்னையில் மின்வாரிய பராமரிப்பு காரணமாக இன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நாராயணபுரம், மேடவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

Power Shutdown
தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம், சென்னையின் முக்கிய இடங்களில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
Power Cut
நாராயணபுரம்:
கோவிலம்பாக்கம், மேற்கு அண்ணாநகர், எஸ்-கொளத்தூர் சாலை, வேளச்சேரி மெயின் ரோடு, சிட்டி பாபு நகர், செல்வம் நகர், பரசுராம் நகர், கோபால் நகர், சக்கரவர்த்தி நகர், அப்பாசாமி அபார்ட்மெண்ட், நியூ காலனி.
Power Shutdown in Chennai
மேடவாக்கம்:
சீதளபாக்கம் எஸ்.எஸ்., புஷ்பா நகர், பிள்ளையார் கோயில் தெரு, பெருமாள் கோயில் தெரு, காமராஜ் தெரு, சூர்யா நகர், ஜெயா நகர், சத்திய சாயீ நகர், மந்தவெளி தெரு பகுதி, பொன்னியம்மன் கோயில் தெரு பகுதி, வேளச்சேரி மெயின் ரோடு மற்றும் அதனை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.