கிளாம்பாக்கத்தில் இருந்து
அதன்படி சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய பகுதிகளுக்கு 9ம் தேதி 225 பேருந்துகளும், 10ம் தேதி 880 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.