Vegetables : கிடு, கிடுவென உயர்ந்த காய்கறிகள் விலை.! ஒரு கிலோ தக்காளி, உருளைக்கிழங்கு, பீன்ஸ் விலை இவ்வளவா.?
First Published | Jul 10, 2024, 9:02 AM ISTகாய்கறிகளின் வரத்து குறைந்ததையடுத்து விற்பனை விலையானது கடுமையாக உயர்ந்துள்ளது. அந்த வகையில் உருளைக்கிழங்கு, தக்காளி, பீன்ஸ், கேரட் உள்ளிட்ட காய்கறிகளின் விலை அதிகரித்துள்ளது.