ஒரு கிலோ இஞ்சி 200 ரூபாய்
உச்சத்தில் இருந்த பீன்ஸ் விலையானது தற்போது சற்று குறைந்துள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ 140 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இஞ்சி ஒரு கிலோ 180 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 45 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 50க்கும் சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகிறது.