Power Cut: தமிழகம் முழுவதும் ஒரே நேரத்தில் இன்று 8 மணிநேரம் மின்தடை! அதிர்ச்சியில் பொதுமக்கள்..!

Published : Jan 21, 2026, 07:35 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக இன்று பல்வேறு மாவட்டங்களில் மின் விநியோகத்தை நிறுத்துகிறது. கரூர், கோவை, சேலம், திருச்சி, தேனி மற்றும் சென்னை உள்ளிட்ட பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் மற்றும் நேரங்கள்.

PREV
17
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சார்பில் தடையற்ற மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

27
தமிழகத்தில் எந்தெந்த பகுதிகளில் மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

37
கரூர்

கோவை

கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி மின்தடை ஏற்படும்.

கரூர்

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.

47
சேலம்

பெரம்பலூர்

பெரியகருக்கைச்சின்னத்துக்குறிச்சி மேலவலம்கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூரேரவங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலணிக்குளி, பவர்கிரிட், கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

சேலம்

வி ஸ்டீல், பாப்பம்பாடி, இளம்பிள்ளை டவுன், காந்தி நகர், சித்தர்கோயில், சீரகபாடி, எம்.டி.சௌல்ட்ரி, வேம்படித்தாலம், ஆர்.புதூர், கே.கே.நகர், நடுவலூர், புனல்வாசல், கிழக்கு ராஜபாளையம், பின்னனூர், எடப்பாடி, கணவாய்காடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

57
திருச்சி

தேனி

தேனி, உப்பர்பட்டி, குன்னுார், தோப்புப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் டவுன் ஆண்டிபட்டி, பாலக்கோம்பை, ஏத்தாகோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.

திருச்சி

நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம் பகுதிகளில் காலை 9.45 முதல் 4 மின் விநியோகம் நிறுத்தப்படும்.

67
நங்கநல்லூர்

பி.வி.நகர், எம்.ஜி.ஆர் சாலை, கனகாம்பாள் காலனி, விஸ்வநாதபுரம், இந்து காலனி, என்ஜிஓ காலனி, கே.கே.நகர், டீச்சர்ஸ் காலனி, எஸ்பிஐ காலனி விரிவாக்கம், எஸ்பிஐ காலனி மெயின் ரோடு, ஏஜிஎஸ் காலனி, துரைசாமி கார்டன், 100 அடிகள் காலனி, துரைசாமி கார்டன், சிவிலில் ஏவிலேஷன் காலனி பகுதி கன்னிகா காலனி, லட்சுமி நகரின் ஒரு பகுதி, எஸ்பிஐ காலனி 3வது தெரு, டிஎன்ஜிஓ காலனி, லட்சுமி நகர், ஜெயந்தி நகர், உள்ளகரம், ஆழ்வார் நகர், மெக்மில்லன் காலனி, பெருமாள் நகர், நேரு காலனி, கன்னையா தெரு, குளக்கரை தெரு, கபிலர் தெரு, கல்லூரி சாலை, வேம்புலி அம்மன் தெரு, காந்தி கோவினம் தெரு, இந்து கோவிந்த தெரு எல்லைமுத்தம்மன் கோயில் தெரு, குமரன் தெரு, சர்ச் தெரு, கிருஷ்ணசாமி தெரு, மூவரசம்பேட்டை, பழவந்தாங்கல்.

77
மஞ்சம்பாக்கம்

கம்பன் நகர், தேவி நகர், மெஜஸ்டிக் அவென்யூ, ராமச்சந்திரா நகர், பெருமாள் கோவில் தெரு, மந்தவெளி 1 முதல் 6வது தெரு, பெருமாள் கோவில் தோட்டம், சீனிவாச பெருமாள் கோவில் தெரு, வடக்கு மற்றும் தெற்கு டெலிபோன் காலனி, ஏவிஎம் நகர் மற்றும் விரிவாக்கம், மேட்டுமா நகர், பிரசாந்த் நகர், வசந்தம் அவென்யூ, ஜே.ஜே. நகர், கிருஷ்ணா நகர், ஈஸ்வரி நகர், எம்சிஆர் நகர், திருமுருகன் நகர், கத்திவேலன் தெரு, தெலுங்கு காலனி மற்றும் அனைத்துக்கும் மேலாக சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின்தடை ஏற்படும் என்று மின்சார வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories