எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிக்க பாருங்க! தமிழகத்தில் நாளை 6 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை!

Published : Nov 05, 2025, 11:36 AM IST

தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு மாவட்டங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருச்சி, கோவை, திருப்பத்தூர், நாகப்பட்டினம், உடுமலைப்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
16
மாதாந்திரப் பராமரிப்பு பணி

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதனையடுத்து பல்வேறு மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வந்தததால் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வந்தது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

26
மேட்டூர்

கோவை

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.

மேட்டூர்

படைவீடு, பச்சம்பாளையம், சங்கரி ஆர்.எஸ்., சங்கரி மேற்கு, சன்னியாசிபட்டி, நாகிசெட்டிபட்டி, உஞ்சக்கொரை, தண்ணீர்பந்தல்பாளையம், சின்னகவுடனூர், வெப்படை, சோவத்தபுரம், பாதரை, அம்மன்கோவில், மகிரிபாளையம் மற்றும் சுற்றிள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 வரை மின் விநியோகம் தடை செய்யப்படும்.

36
உடுமலைப்பேட்டை

உடுமலைப்பேட்டை டவுன், பழனி ரோடு, தங்கமாலூடை, ராகல்பாவி, சுண்டகன்பாளையம், ஆர் வாலூர், கணபதிபாளையம், வானுசுபட்டி, ஏரிபாளையம், புக்களம், குறிஞ்சரி, சீனவரன்பட்டி, சங்கர்நாகே, காந்திநகர் 2, ஜீவா நகர் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 4 வரை பவர் கட்.

46
நாகப்பட்டினம்

மணல்மேடு, பந்தநல்லூர், கொற்கை, திருமருகல், திட்டச்சேரி, மரைக்கஞ்சாவடி, திருமங்கலம், காளி, நரிமணம், கொட்டாரக்குடி உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை மின்தடை

56
திருப்பத்தூர்

பச்சூர், கொத்தூர்காடு, காந்திநகர், கே.பண்டாரப்பள்ளி, ஜோலார்பேட்டை, ரெட்டியூர், சக்கரகுப்பம், குடியானகுப்பம், நாட்றம்பள்ளி, கொத்தூர், பச்சூர், கத்தேரி, புதுப்பேட்டை, நாட்ரம்பள்ளி, பட்சூர், திம்மம்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 வரை மின்தடை செய்யப்படும்.

66
திருச்சி

நெய்கோப்பாய், மகிழம்பாடி, உத்தமனூர், முத்துராஜபுரம், மேல வாளடி, தர்மநாதபுரம், பள்ளபுரம், புதுக்குடி, திருமங்கலம், வேலாவுதபுரம், நெடுஞ்சாலக்குடி, பச்சன்பேட்டை, புலிவலம், நாகலாபுரம், கொல்லப்பட்டி, பாலக்கரை, கீரம்பூர், எரகுடிநல்லியம்பாளையம், முக்குகூர், வடகுபட்டி, கொத்தம்பட்டி, உக்கடை, மணவரை, சேக்காட்டு பேட்டை, பத்தம்பேட்டை, பத்தம்பட்டி, தேனூர், ஓமந்தூர், நாகலாபுரம், தி.களத்தூர், சோலார் நிறுவனம், தாரமங்கலம், வேல்கல்பட்டி, சாத்தனூர், கொளத்தூர், அம்மணிமங்கலம், மணச்சநல்லூர், நடுவலூர், கொட்டாத்தூர், பேராக்காடு மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories