உடுமலைப்பேட்டை
அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 4 வரை மின் விநியோகம் இருக்காது.
விழுப்புரம்
சித்தம்பூண்டி, தாண்டவசமுத்திரம், அனந்தபுரம், அப்பம்பட்டு, பள்ளிப்பட்டு, மீனம்பட்டு, கோனை, சோமசமுத்திரம், சேரனூர், துத்திப்பட்டு, பொன்னக்குப்பம், தச்சம்பட்டு, காரை, மொடையூர், திருவம்பட்டு, அணிலாடி, செஞ்சி டவுன், நாட்டார்மங்கலம், காளையூர், ஈச்சூர், மேல்களவாய், ஆவியூர், மேலொளக்கூர், தொண்டூர், அகலூர், சேதுவராயநல்லூர், பென்நகர், கல்லாபுலியூர், சத்தியமங்கலம், சோக்குப்பம், வேரமநல்லூர், தென்பாலை, செம்மேடு, ஆலம்பூண்டி உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 4 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.