கொடைக்கானலுக்கு மாற்றுவழிப்பாதை
எனவே கொடைக்கானலுக்கு ஏற்கனவே திண்டுக்கல் வழியாகவும், பழனி வழியாகவும் மலைக்கு செல்ல வழிகள் உள்ள நிலையில் புதிதாக மாற்று வழி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அந்த வகையில், தமிழக சட்டப்பேரவையில் கொடைக்கானல் மலைக்கு மாற்று வழி தொடர்பாக அமைச்சர் முக்கிய தகவலை தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தின் போது பேசிய பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ பி செந்தில்குமார்,