எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் நாளை எந்தெந்த பகுதிகளில் மின்தடை?

Published : Aug 07, 2025, 04:01 PM ISTUpdated : Aug 07, 2025, 04:02 PM IST

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும். கோவை, கரூர், உடுமலைப்பேட்டை, பெரம்பலூர், பொன்னேரி, கொரட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

PREV
16
மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்ப்போம்.

26
கோவை

இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், யமுனா நகர், காளப்பநாயக்கன்பாளையம் ஒரு பகுதி, ஜிசிடி நகர், கணுவாய், கே.என்.ஜி. புத்தூர், தடாகம் ரோடு, சோமையம்பாளையம், அகர்வால் ரோடு, சேரன் இண்டஸ்ட்ரியல் பார்ட், லூனா நகர், வித்யா காலனி, சாஜ் கார்டன், டீச்சர்ஸ் கோ, கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

36
கரூர்

புஞ்சை புகளூர், வேலாயுதம்பாளையம், தோட்டக்குறிச்சி, தளவாபாளையம், தவிடுபாளையம், நடையனூர், சேமங்கி, நொய்யல் மற்றும் நொய்யல் சுற்றியுள்ள பகுதிகள் மற்றும் வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுதனூர், குப்புச்சிபாளையம், கோபம்பாளையம், தண்ணீர் பந்தல் பாளையம், வெங்கமேடு, வாங்கபாளையம், வெண்ணைமலை, பெரிச்சிபாளையம், அரசு காலனி, பஞ்சமாதேவி, மின்னம்பள்ளி, வாங்கல், மண்மகளம், என்.புதூர், கடம்பங்குருச்சி, வள்ளிபாளையம், வடுகபட்டி, தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாலப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம், ஆமூர், மின்நகர், ஆச்சிமங்கலம், ராயனூர், கொறவபட்டி, பாகநத்தம், பத்தம்பட்டி, செல்லண்டிபாளையம்.

46
உடுமலைப்பேட்டை

பெரம்பலூர்

விக்ரமங்கலம், குணமங்கலம், சுண்டக்குடி, நீர் பூஞ்சோலியர்க்ஸ்குணமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

உடுமலைப்பேட்டை

பூலாங்கிணர், ஆந்தியூர், சடையப்பாளையம், பாப்பனுஊத்து, சுண்டகன்பாளையம், வாழவாடி, தளி, ர்வள்ளூர், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், ராகல்பாவி, மொடகுபட்டி, கஞ்சம்பட்டி, உடகம்பாளையம், பொன்னாலமணசோலை, லட்சுமிபுரம்.

56
பொன்னேரி

தெருவை கண்டிகை மற்றும் சிப்காட், கரடிபுத்தூர், அமரம்பீடு, தாணிப்பூண்டி, பாஞ்சாலை, வாணிமல்லி, பெரியபுலியூர், கோபால்ரெட்டி கண்டிகை, என்.எம்.கண்டிகை, கண்ணங்கோட்டை, பூதூர், சிறிய மற்றும் பெரிய பொம்மதிகுளம்.

66
கொரட்டூர்

கொரட்டூர் வடக்கு, சீனிவாசபுரம், என்ஆர்எஸ் சாலை, மேட்டுத் தெரு, பெருமாள் கோயில் தெரு, பல்லா தெரு, லேக் வியூ கார்டன், டிவிஎஸ் நகர், சந்தோஷ் நகர், அன்னை நகர், அலையன்ஸ் ஆர்க்கிட் ஸ்பிரிங், லட்சுமி புரம், ஐயப்பா நகர், செந்தில் நகர் 1 முதல் 17வது தெரு, தில்லை நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories