எந்த வேலை இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிப்பு!

Published : Aug 20, 2025, 07:14 AM IST

மாதாந்திர பராமரிப்பு காரணமாக இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். கோவை, ஈரோடு, மதுரை, வேலூர், உடுமலைப்பேட்டை, பொள்ளாச்சி, ரெட்ஹில்ஸ் உள்ளிட்ட பகுதிகள் இதில் அடங்கும்.

PREV
17
மாதாந்திரப் பராமரிப்பு

மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

27
கோவை

தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா,, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், இருகூர், ஒண்டிப்புதூர், ஒட்டர்பாளையம், எஸ்.ஐ.எச்.எஸ் காலனி, பள்ளபாளையம் (ஒரு பகுதி), கண்ணம்பாளையம் (ஒரு பகுதி), சின்னியம்பாளையம், வெங்கிடாபுரம், தொட்டிபாளையம், கோல்ட்வின்ஸ், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

37
ஈரோடு

திண்டுக்கல்

ஆத்தூர் டி.கே., கன்னிவாடி, மானாக்ரை, நீலமலைக்கோட்டை, தருமாய்த்துப்பட்டி, கோபால்பட்டி, கோம்பைப்பட்டி, அய்யப்பட்டி, வேம்பார்பட்டி, எருமைநாயக்கன்பட்டி, சக்கிலியன்கோடை, வீரச்சின்னம்பட்டி, அஞ்சுகுளிப்பட்டி, சேடபட்டி, சாணார்பட்டி, ராமன் செட்டிப்பட்டிகல்லுப்பட்டி, தானியாபுரம், பி.சி.பட்டி.கொடிக்கைப்பட்டி

ஈரோடு

கஞ்சிகோயில், பள்ளப்பாளையம், கோவுண்டன்பாளையம், கரட்டுபுதூர், சின்னியம்பாளையம், ஐயன்வலசு, பெருமாபாளையம், முள்ளம்பட்டி, ஓலபாளையம், கந்தம்பாளையம் பிரிவு, சாமிகவுண்டன்பாளையம், வேட்டைபெரியாம்பாளையம், காந்திநாக், அவல்பூந்துறை, கானாபுரம், தூயம்புந்துறை, பூந்துறை, சேமூர், பள்ளியூத்து, திருமங்கலம், செங்கல்வலசு, வேலம்பாளையம், ரத்தைசூத்திரப்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

47
மேட்டூர்

மதுரை

டி.கல்லுப்பட்டி, பேரையூர், தொட்டியபட்டி சுற்றுப்புறங்கள், சாந்தையூர், பாறைபட்டி, அரசபட்டி, அம்மாபட்டி சுற்றுப்புறங்கள், கல்லிகுடி, வடக்கம்பட்டி, லாலாபுரம் சுற்றுப்புறம், வெள்ளக்குளம், ஏவிஎஸ்பட்டி, யூனிப்பட்டி சுற்றுப்புறங்கள், குன்னத்தூர் சுற்றுப்புறங்கள்

மேட்டூர்

எடப்பாடி நகரம், வி.என்.பாளையம், ஆவணியூர், வேம்பனேரி, தாதாபுரம், குரும்பபட்டி, மலையனூர், வெள்ளமவலசு, தங்கையூர், அம்மன்காட்டூர், கொங்கணாபுரம் மற்றும் எருமைப்பட்டி, சித்தூர், பூலாம்பட்டி, நீர்நிலைகள், கோனேரிப்பட்டி, நெடுங்குளம், வெள்ளரிவெள்ளி, மொரசப்பட்டி,

57
வேலூர்

மேல்பாடி, வள்ளிமலை, எருக்கம்பட்டு, வேப்பாளை, வீரந்தாங்கல், சோமநாதபுரம், பெரியகீசகுப்பம், கொட்டாநத்தம் சுற்றுவட்டார பகுதிகள், நெல்லிக்குப்பம், லாலாப்பேட்டை, கல்மேல்குப்பம், தக்கன்பாளையம் மற்றும் எம்.ஆர்.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள், கொடைக்கல், ரேனாண்டி, ஜம்புகுளம், மருதாலம், பாலகிருஷ்ணாபுரம், புலிவலம், பாலகிருஷ்ணாபுரம், சூரை மற்றும் எம்.வி.புரம் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

67
உடுமலைப்பேட்டை

பொள்ளாச்சி டவுன், வடுகபாளையம், சின்னம்பாளையம், உஞ்சவலம்பட்டி, கஞ்சம்பட்டி, ஏரிப்பட்டி, கொட்டாம்பட்டி, புளியம்பட்டி, ஆச்சிப்பட்டி, ஜோதிநகர், சூளஸ்வரன்பட்டி, சிங்காநல்லூர், அம்பரபாளையம்.

77
ரெட்ஹில்ஸ்

துர்காஸ் ரோடு, ஸ்ரீ பால விநாயகர் நகர், கண்ணம்பாளையம், கோமதியம்மன் நகர், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், புது நகர், மல்லிமா நகர், அன்பு நகர், துரை ஷெல்டு, அஜின்வாக்கம், நியூ ஸ்டார் சிட்டி, காளிக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories