Power Cut: எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிச்சுடுங்க! சென்னை மட்டும் தமிழகம் முழுவதும் நாளை 8 மணி நேரம் மின்தடை!

Published : Jul 02, 2026, 04:55 PM IST

TN Power Shutdown: மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

PREV
17
மாதாந்திர பராமரிப்பு பணி

தமிழக முழுவதும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் தொடர்பான லிஸ்ட் வெளியிடப்படும். அதன்படி நாளை தினம் (03-06-2026) அதாவது வெள்ளிக்கிழமை அதுவுமாக தமிழகம் முழுவதும் முக்கிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

27
திண்டுக்கல்

தேனி

பாராகான், சிலமலை, டி.ஆர்.புரம், எஸ்.ஆர்.புரம், சூலாபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள், சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர், கொடைரோடு, ராஜதானிக்கோட்டை பகுதி, பள்ளப்பட்டி, குள்ளகுண்டு, கல்லடிப்பட்டி, முருகந்தூரான்பட்டி, பொட்டிசட்டிப்பட்டி, தொப்பம்பட்டி, அப்பனூத்து, வேப்பன்வல்சு

37
திருச்சி

வைரசீட்டிபாளையம், நாகநல்லூர், உப்பிலியபுரம், மராடி, சோபனாபுரம், பி.மேட்டூர், கொப்பம்பட்டி, கோட்டைப்பாளையம், எஸ்.என்.புதூர், பச்சைபுரம், வெங்கடாசலபுரம், எஸ்.என்.புதூர், கே.புதூர், வி.ஏ.சமுத்திரம், கோட்டைப்பாளையம், பி.மேட்டூர், பாலகிருஷ்ணாபட்டி, நாரசிங்கபுரம், பச்சைமலை, செங்கட்டுப்பட்டி, செல்லிபாளையம், மாணிக்கபுரம், அம்மாபாளையம், தண்ணீர்பாளையம், ஒட்டம்பட்டி, பெருமாள்பாளையம், மருவத்தூர்சின்னபால்மலை, முருங்கப்பட்டி, வெள்ளாளபட்டி, மங்கப்பட்டி, பத்தர்பேட்டை.

47
வேலூர்

உடுமலைப்பேட்டை

உடுமலை, ஜி.நகர், அன்னக்குடியிருப்பு, நேருவீதி, பேரூராட்சி அலுவலகம், பூங்கா, ரயில்வே ஸ்டேஷன், காவல்நிலையம், மார்க்கெட், எஸ்.வி.புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கணமனைகனூர், குறள்குட்டை, மடத்தூர், எம்.என்.பட்டினம், பி.என்.பட்டணம்.

வேலூர்

சைதாப்பேட்டை, சிஎம்சி காலனி, ரங்காபுரம், வல்லார், காகிதப்பட்டறை மற்றும் சத்துவாச்சாரி சுற்றுவட்டார பகுதிகள்

57
அம்பத்தூர்

வானகரம் ரோடு, பள்ளி நலன்புரி தெரு, வெள்ளாளர் தெரு, 3வது மெயின் ரோடு, எம்டிஎச் சாலை, டிபி-67 முதல் 94, 14வது தெரு, நக்கீரன் தெரு, நாகேஸ்வரராவ் தெரு, கல்யாணி எஸ்டேட், முனுசாமி தெரு, ஆலக் ரெட்டி பிளாட், ஸ்ரீராம் பிளாட், சிலோன் குப்பம், ஆச்சி மசாலா நகர், சங்கர் மசாலா நகர், சங்கர் நகர் தேவி நகர். பெரிய காலனி, பிரின்ஸ் அபார்ட்மெண்ட், பிகேஎம் சாலை, பிருந்தாவன் காலனி.

67
பெசன்ட் நகர்

மயிலாப்பூர்

விசாலாட்சி தோட்டம், டாக்டர் ரங்கா சாலை, சிவி ராமன் சாலை, சிபி ராமசாமி சாலை, பீமன்னா கார்டன், அபிராமபுரம், சுப்ரமாலியும் தெரு, ஆனந்தபுரம், டிடிகே சாலை, டிமாண்டே காலனி, ஸ்ரீ லப்தி காலனி, அசோகா தெரு, பாவா சாலை, சௌந்தரராஜன் தெரு, மாநகரம் தெரு, விசாலாட்சி நகர் வீதி, விசாலாட்சி நகர் தெரு. ஜெத் நகர் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, அம்மணிஅம்மாள் தெரு, பட்டம்மாள் தெரு, அர்ணாச்சலம் தெரு, நல்னியப்பன் தெரு, தேவநாதன் தெரு, திருவள்ளூர்பேட்டை தெரு சந்திரசேகரன் தெரு, வி.கே.லையர் சாலை, வன்னியம்பதி தெரு, வி.சி கார்டன் 1வது, 2வது மற்றும் 3வது தெரு, வெங்கடேச அக்ரஹாரம் தெரு, தேவநாதன் தெரு, ஆர்.கே.முத்தோட்டம் தெரு, ஆர்.கே. டிரஸ்ட்பாக்கம், தெற்கு மற்றும் வடக்கு சீனிவாசன் தெரு, சிவராமன் தெரு.

பெசன்ட் நகர்

7வது அவென்யூ, ருக்குமணி சாலை, எம்ஜிஆர் சாலை மற்றும் விரிவாக்கம், அருண்டல் கடற்கரை சாலை உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

77
கொட்டிவாக்கம்

கொட்டிவாக்கம் குப்பம் ரோடு, 2வது சீவர்டு ரோடு முதல் 4வது சீவர்டு ரோடு, பாலகிருஷ்ணா ரோடு, திருவீதியம்மன் கோயில் தெரு, ஈசிஆர் மெயின் ரோடு, திருவள்ளுவர் நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, 1 முதல் 54வது குறுக்குத் தெரு, ஐஓபி, பகத்சிங் சாலை, ஷிவானி அபார்ட்மென்ட் முதல் 6வது தெரு வரை நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரையும், ஒரு சில இடங்களில் 8 மணிநேரம் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories