தமிழகம் முழுவதும் இன்று காலை 9 மணிக்கு இவ்வளவு இடங்களில் மின்தடையா? லிஸ்ட்ல உங்க ஏரியா இருக்கா செக் பண்ணிக்கோங்க!

Published : Aug 22, 2025, 06:54 AM IST

மாதாந்திரப் பராமரிப்பு பணி காரணமாக இன்று தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும். கோவை, மேட்டூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை இருக்கும்.

PREV
18
மாதாந்திரப் பராமரிப்பு பணி

தமிழகம் முழுவதும் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் காலை 9 மணி முதல் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை என்பதை பார்ப்போம்.

28
கோவை

சூலூர், டி.எம்.நகர், ரங்கநாதபுரம், எம்.ஜி.புதூர், பி.எஸ்.நகர், கண்ணம்பாளையம், காங்கேயம்பாளையம், ராவுத்தூர், படுவம்பள்ளி, கஞ்சப்பள்ளி, காக்காபாளையம், சொக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

38
மேட்டூர்

மதுரை

டி.கிருஷ்ணாபுரம் சுற்றுச்சுவர், சூலபுரம் எம்.கல்லுப்பட்டி, வாழைத்தூப்பு, துள்ளுக்குட்டிநாயக்கனூர், மல்லாபுரம், எம்.எஸ்.புரம், சின்னக்கட்டளை, பெருங்காமநல்லூர், வாகனேரி, பெரியகட்டளை, ஏழுமலை, கோபாலபுரம், பெருந்தோட்டம்பட்டி சீலநாயக்கன்பட்டி, உலப்பட்டிபொன்னுவார்பட்டி, வந்தபுலிச்செலியா புரம் சோழபுரம், டி.ராமநாதபுரம், அத்திக்கரைப்பட்டி, பாப்பைநாயக்கன்பட்டி, சங்கரலிங்கபுரம், விட்டல்பட்டி, வந்தபுளி ரிப்பட்டி, மேலதிருமாணிக்கம், மீனாட்சிபுரம், மங்கல்ரேவு, குடிசேரி, சாப்டூர், வந்தபுளி, ஆனைக்கரைப்பட்டி, பேரையூர், மீனாட்சிபுரம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகள் அடங்கும்.

மேட்டூர்

எட்டிக்குட்டைமேடு, ஆண்டிபாளையம், ஏகாபுரம், கன்னந்தேரி, கச்சுப்பள்ளி, சமுத்திரம் மற்றும் சின்னப்பம்பட்டி, ஜலகண்டாபுரம், மலையம்பாளையம், சௌரியூர், செலவாடை.பன்னிகனூர், கட்டிநாயக்கன்பட்டி, காட்டம்பட்டி, செட்டிமாங்குருச்சி, அரூர்பட்டி, பூசாரியூர், புளியம்பட்டி, செலவாடை மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகதிகளும் அடங்கும்.

48
ரெட்ஹில்ஸ்

திருச்சி

தாயனுார்சந்தை, கல்குடி, எண்ணம்குளத்தூர், ஆலம்பட்டிபுதூர், வெள்ளிவடை, அம்மாபேட்டை, கரியம்பட்டி, மறவாணு சமுத்திரம், சத்திரப்பட்டி, ராம்ஜி என்ஜிஆர், சமத்துவபுரம், அய்யம்பட்டி, தேவராயனேரி, குமாரேசபுரம், எழில் என்ஜிஆர், திருநெடுங்குளம், தொண்டைமான் பட்டி, எம்ஜிஆர் கிளை, மேல மங்கவனம், கணேசபுரம், என்எஸ்கே என்ஜிஆர், சிப்கோ நிறுவனம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

ரெட்ஹில்ஸ்

புதுநகர் 3 முதல் 5வது தெரு, நாரவர்குப்பம் தெரு, தர்காஸ் சாலை, ஜே.ஜே.நகர், தீர்த்தங்கரைப்பட்டு, பாலவிநாயகர் நகர், விவேகக்பர் அவென்யூ, பாலாஜி கிரேடன், பாடியநல்லூர், மா.நகர், கண்ணப்பாளையம், சேந்திரம்பாக்கம், சீரங்காவூர், பெருங்காவலூர், கும்மனூர், மன்னார்குப்பம், கோமனுார், கோமனுார். நகர், ஜெயதுர்கா நகர், ஆரூனுல்சா சிட்டி, விஷ்ணு நகர், மகராஜ் நகர், கரிகலா நகர்.

58
தரமணி

மாங்காடு

டவுன் பஞ்சாயத்து, ரகுநாதபுரம், கொலுமாணிவாக்கம், சிவந்தாங்கல், சிக்கராயபுரம், பட்டூர், பத்திரிமேடு, தென் காலனி, சீனிவாச நகர் மலையம்பாக்கம், நெல்லித்தோப்பு, மகாலட்சுமி நகர், சக்ரா நகர், காமாட்சி நகர், அடிசன் நகர், சாதிக் நகர், மேல்மா நகர், சக்தி நகர், கே.கே.

தரமணி

கந்தன்சாவடி கல்லுக்குட்டை, திருவள்ளுவர் நகர், காந்தி தெரு, நேரு தெரு, ராஜாஜி தெரு, வால்மீகி தெரு, முல்லை தெரு, காமராஜர் தெரு, கம்பர் தெரு, ராஜீவ் தெரு, அன்னைதெரசா தெரு, கணபதி தெரு, இந்திரா காந்தி தெரு, அண்ணா தெரு, கண்ணதாசன் தெரு, சிதம்பரனார் தெரு, மருதம் தெரு, வி. கொடிகாதகுமாரன் தெரு, கட்டபொம்மன் தெரு, சுபச்சந்தரபோஸ் தெரு, அவ்வையார் தெரு, கரிகாலன் தெரு, சேரன் தெரு, செய்களார் தெரு.

68
அடையாறு

ஐடி காரிடார்

பிள்ளையார்கோயில் தெரு, எஸ்பிஐ காலனி, கங்கையம்மன்கோயில் தெரு, 200 அடி ரேடியல் ரோடு, போஸ்ட் ஆபீஸ் தெரு, எம்சிஎன் நகர் மற்றும் எக்ஸ்டிஎன், ஸ்ரீபுரம் சாலை.

அடையாறு

சாஸ்திரி நகர் 1வது அவென்யூ மற்றும் 1வது, 2வது, 15வது குறுக்குத் தெரு.

78
சேலையூர்

திருவான்மியூர்

எல்.பி ரோடு, காமராஜ் நகர், அப்பாசாமி பிரைம் டவர்ஸ், இந்திரா நகர், டிஎன்எச்பி, மாளவியா அவென்யூ, மருதீஸ்வரர் நகர், எம்ஜி ரோடு.

சேலையூர்

மாடம்பாக்கம் மெயின் ரோடு, ஹன்சா கார்டன், ஜெயின் அடுக்குமாடி குடியிருப்பு, திருமகள் நகர், வங்கி காலனி, புவனேஸ்வரி நகர், திருவள்ளுவர் தெரு, காந்தி தெரு, கணபதி நகர், ஸ்ரீராம் நகர், சுதர்சன் நகர், ராஜாஜி நகர்.

88
செம்பாக்கம்

பெருங்களத்தூர்

பாரதி நகர் 1 முதல் 8வது தெரு, காந்தி நகர், சாரங்க அவென்யூ, சடகோபன் நகர், குட் வில் நகர்.

செம்பாக்கம்

சரவணா நகர், விஜிபி சீனிவாச நகர், சத்ய சாய் நகர், கவுசிக் அவென்யூ, காந்தி நகர், சரஸ்வதி நகர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories