போயஸ் கார்டன், டி.வி.சாலை, ஜெயம்மாள் சாலை, இளங்கோ சாலை, போயஸ் கார்டன் சாலை, ராஜகிருஷ்ணா சாலை, எல்டாம்ஸ் சாலை, பெரியார் சாலை, காமராஜர் சாலை, காமராஜர் தெரு, சீதம்மாள் காலனி, கே.பி.தாசன் சாலை, பாரதியார் தெரு, பக்தவச்சலம் தெரு, அப்பாதுரை தெரு, காத்சரத் தெரு, ஜே.ஜே.டி.டி.கே சாலை. பார்த்தசாரதி கார்டன், கேஆர் சாலை, ஜார்ஜ் அவென்யூ, எஸ்எஸ்ஐ சாலை, எச்டி ராஜா தெரு, ஏஆர்கே காலனி, அண்ணாசாலை, வீனஸ் காலனி, முர்ரேஸ் கேட் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.