சென்னை உட்பட தமிழகம் முழுவதும் மின்தடை ஏற்படும் இடங்கள் எவை? வெளியான லிஸ்ட்!

Published : May 23, 2025, 09:07 AM IST

தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று பல்வேறு பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மின்வெட்டு அறிவித்துள்ளது. கோவை, ஈரோடு, திருப்பூர், சோழவரம், மயிலாப்பூர், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

PREV
17
மாதாந்திரப் பராமரிப்பு பணிகள்

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

27
கோவை மாவட்டம்

கல்லாபட்டி, சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கிருஷ்ணாபுரம், செம்மாண்டம்பாளையம், கணியூர் ஒரு பகுதி, சோமனூர் ஒரு பகுதிகளில் மின்தடை.

37
ஈரோடு மாவட்டம்

பாரதியார் நகர், வீரப்பன்பாளையம் பை பாஸ், ஐஸ்வர்யா கார்டன், சுப்பிரமணியன் நகர், வெட்டுக்காட்டுவலஸ்லு, ஈகிள் கார்டன், கருவேல்பாறைவலசு, ஆட்டுக்கம்பாறை, சூளை, அன்னை சத்தியா நகர், முதலிதோடம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும் அறிவிக்கப்பட்டுள்ளது.

47
திருப்பூர் மாவட்டம்

வடுகபாளையம், சென்னியாண்டவர் கோவில், வினோபா நகர், விராலிகாடு, ராயர்பாளையம், தண்ணீர்பந்தல், செங்காளிபாளையம், வெள்ளாண்டிபாளையம், பள்ளக்காடு மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அடங்கும்.

57
சோழவரம்

சோத்துபெரும்பேடு பகுதி, காரனோடை பகுதி, ஒரக்காடு ரோடு, கோட்டைமேடு பெரிய காலனி, செம்புலிவரம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

67
மயிலாப்பூர்

சாந்தோம் ஹை ரோடு, டூமிங் குப்பம், டூமிங் லேன், முல்லைமா நகர், சீனிவாசபுரம், கிழக்கு வட்ட சாலை, மடாக்ஸ் சர்ச் ரோடு, லாசூர் சர்ச், ரோசரி சர்ச் ரோடு, முத்து தெரு, அப்பு தெரு, சையத் வாஹான் உசேன் தெரு, என்எம்கே தெரு, குட்சேரி சாலை, நொச்சிக்குப்பம், சன்லை தெரு, பாபநாசம், சாலை தெரு, பாபநாசம் சாலை தெரு, பாபநாசம். தெரு, சித்திரகுளம் வடக்கு, தச்சி அருணாசலம் தெரு, ஆபிரகாம் தெரு, குட்சேரி சாலை, கேசவபெருமாள் சனாதி தெரு, வி.சி கார்டன், ஆர்.கே.மட்ட வீதி, புதுத்தெரு, சோலையப்பன் தெரு, மந்தவெளி 5வது குறுக்குத் தெரு, வெங்கடேச அக்ரஹாரம், வடக்கு மற்றும் கிழக்கு மாட தெரு, நல்லப்பன் தெரு, திருவள்ளூரு தெரு, திருவள்ளூர் தெரு.

77
ஆவடி

மைத்தனமல்லி பாடசாலை தெரு, அம்பேத்கர் தெரு, எம்.சி.ராஜா தெரு, வள்ளுவர் தெரு, ராஜீவ்காந்தி நகர் 1 முதல் 8வது தெரு, பிருந்தாவன் நகர் 1 முதல் 5வது தெரு, ஐஜிபி, சிஆர்பிஎப், கேரிசன் இன்ஜினியரிங் ஐஏஎப் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories