தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ லிஸ்ட்!

Published : Apr 17, 2025, 04:06 PM ISTUpdated : Apr 17, 2025, 10:41 PM IST

தமிழகத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக பல்வேறு இடங்களில் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று மின்வெட்டு அமலில் இருக்கும். 

PREV
16
தமிழகம் முழுவதும் ஏப்ரல் 19ம் தேதி எந்தெந்த பகுதியில் மின்தடை? இதோ லிஸ்ட்!
Power cut in Tamil Nadu t

Power cut in Tamil Nadu tomorrow: Check your area: தமிழகத்தில் மின்சாரம் என்பது அத்தியாவசிய ஒன்றாக தற்போதைய காலக்கட்டத்தில் மாறியுள்ளது. ஒரு நிமிடம் கூட மின்சாரம் இல்லாமல் இருக்க முடியாது. அதுவும் கோடை காலம் தொடங்கிவிட்டதால் சொல்லவே வேண்டாம். இந்நிலையில் தமிழ்நாடு முழுவதும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

26
power shutdown

பராமரிப்பு காரணமாக மின்தடை

அன்றைய தினம் பழுதுகளை சரி செய்வது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி ஏப்ரல் 19ம் தேதி சனிக்கிழமை எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்பதை பார்ப்போம். 

36
Chennai power cut

சென்னை மின் தடை:

பட்டாபிராம், சேக்காடு, தந்துறை, ஐயப்பன் நகர், ஸ்ரீதேவி நகர், கண்ணப்பாளையம், கோபாலபுரம், வி.ஜி.வி.நகர், வி.ஜி.என் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் 5 மணி வரை மின்நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஆஹா! ஏப்ரல் 23ம் தேதி வரை இடி மின்னலுடன் மழை! அப்படினா! சென்னையில் கிளைமேட் எப்படி இருக்கும்?

46
trichy power cut

திருச்சி மாவட்டம்:

உறையூர், ஹவுசிங் யூனிட், கீரை கொள்ளை தெரு, குறத்தெரு நவாப் தோட்டம்,நெசவாளர் காலனி, த திருதாந்தணி ரோடு, டாக்டர் ரோடு, பிவிஎஸ் கோயில், கந்தன் மின்னப்பன் தெரு, லிங்கம் நகர், அகிலாண்டேஸ்வரி நகர், மங்கள நகர், சந்தோஷ் கார்டன், மருதண்டா குறிச்சி, மல்லிம்பத்து, ஆளவந்தான் நல்லூர், சீரா தோப்பு, ஏகிரிமங்கலம், சோழராஜபுரம்.

56
TNEB power shutdown

பனையங்குறிச்சி

கம்பரசம்பேட்டை, காவேரி நகர், முருங்கைப்பேட்டை, கூடலூர், முத்தரசநல்லூர், பலூர், அலாலூர், ஜுயபுரம் திருச்செந்துறை மற்றும் கலெக்டர்வெல் குடியேற்று நிலையம், பொன்மலை குடியேற்றம், தேவானம், சங்கரன்பிள்ளை ரோடு, அண்ணா சிலை, சஞ்சீவி நகர், சர்க்கார் பாளையம், அரியமங்கலம் கிராமம், பனையங்குறிச்சி, முல்லக்குடி, ஒட்டக்குடி, வேங்கூர் அரசங்குடி, நடராஜபுரம் மற்றும் தேக்கூர். 

66
power outage

திருவானைக்கோவில்

திருவானைக்கோவில், அம்மா மண்டபம், நெல்சன் ரோடு மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்  அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories