எந்த வேலையாக இருந்தாலும் 9 மணிக்குள்ள முடிக்க பாருங்க மக்களே! இன்று தமிழகம் முழுவதும் மின்தடை அறிவிப்பு!

Published : Sep 23, 2025, 07:05 AM IST

Tamilnadu Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகளுக்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று மின்தடை அறிவித்துள்ளது. கோவை, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காலை 9 மணி முதல்  மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
19
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

29
உடுமலைப்பேட்டை

கோவை

ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, , டி.வி.சாமி சாலை, சுக்கிரவாரி பெட், காந்தி பார்க், கோபால் லே-அவுட், சாமியார் நியூ செயின்ட், எட்டியார் தெரு, ராஜா தெரு, சின்னத்தடாகம், ஆனைகட்டி, நஞ்சுண்டாபுரம், பன்னிமடை சில பகுதிகள், பெரியதடாகம், பாப்பநாயக்கன்பாளையம், காட்டம்பட்டி, ஆர்.சி.புரம், ஜே.கிருஷ்ணாபுரம், நெகமம், வடசித்தூர்.

உடுமலைப்பேட்டை

ஆலமரத்தூர், பொட்டியாம்பாளையம், கொங்கல்நகரம், பொட்டிநாயக்கனூர், சோமவாரப்பட்டி, அம்மாபட்டி, பெத்தாம்பட்டி, அணைக்கடவு, மூலனூர், விருகல்பட்டிபுதூர், ஆர்.சி.பி.ஊரம், எஸ்.ஜி.புதூர், எழுபநகரம், சிக்கனூத்து.

39
ஈரோடு

ஈச்சம்பள்ளி, முத்துகோவுடன்பாளையம், சொலங்கபாளையம், பாசூர், ராக்கியாபாளையம், மடத்துப்பாளையம், கப்பாத்திபாளையம், பச்சம்பாளையம், பழனிகவுண்டன்பாளையம், பஞ்சலிங்கபுரம், காங்கயம்பாளையம், நடுப்பாளையம், தாமரைபாளையம், மலையம்பாளையம், கொம்பனைப்புதூர், பி.கே.மங்கலம், கொளநல்லி, கருமாண்டம்பாளையம், வெள்ளட்டாம்பரபூர், பி.கே.பாளையம், சொலங்கபாளையம், எம்.கே.புதூர், ஆரப்பாளையம், காளிபாளையம், கொளத்துப்பாளையம், கஸ்பாபேட்டை, முள்ளம்பரப்பு, சின்னியம்பாலம், வேலங்காட்டுவலசு, பொட்டிநாயக்கன்வலசு, வீரப்பம்பாளையம், 46 புதூர், ரங்கம்பாளையம், குறிகாரன்பாளையம், செல்லப்பம்பாளையம், கோவேந்தநாயக்கன்பாளையம், நஞ்சை ஊத்துக்குளி, சிவகிரி, வேட்டுவபாளையம், காக்கம், கோட்டாலம், மின்னபாளையம், பாலமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, வேலங்காட்டுவலசு, எல்லக்கடை, குளவிளக்கு, கரகாட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, கொடுமுடி, சாலைப்புதூர், குப்பம்பாளையம், ராசம்பாளையம், பிளிகல்பாளையம், தளுவம்பாளையம், வடக்கு மூர்த்திபாளையம், அரசம்பாளையம், சோலகாளிபாளையம், நாகமநாயக்கன்பாளையம்.

49
கரூர்

ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம், நெரூர், திருமக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிபாளையம், சின்னகாளைபாளையம், அரவக்குறிச்சி நகர் பகுதி, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவாளை பட்டி, ஆர்.பி.புதூர், உப்பிடமங்கலம், சாலப்பட்டி, வேலாயுதம்பாளையம், பொரணி, காளியப்ப கவுண்டனூர், சின்னகிணத்துப்பட்டி, மேலடை, வையாபுரி கவுண்டனூர், சிட்கோ, சனபிராட்டி, நரிகட்டியூர், எஸ்.வெள்ளாளபட்டி, தமிழ் நகர், போகவரத்துநகர், தில்லைநகர், செல்வம் நகர், அய்யர்மலை, சத்தியமங்கலம், தாளியம்பட்டி, வெங்கம்பட்டி, திம்மாம்பட்டி, கொட்டமேடு, எறும்புதிப்பட்டி, கருங்கல்லப்பள்ளி, கனகப்பிள்ளையூர், கோடாங்கிபட்டி, குப்பாச்சிபட்டி, வயலூர், கட்டாரிப்பட்டி, வேப்பங்குடி, வடுகப்பட்டி, தோகமலை, தெலுங்கபட்டி, பொருந்தலூர், சின்னரெட்டிப்பட்டி, தொண்டமாங்கினம், நாகனூர், வலைக்கினம், கழுகூர், வெம்பத்துராம்பட்டி, கே.துறையூர், முட்டக்கன்பட்டி, கூடலூர், ராக்கம்பட்டி, குன்னகவுண்டம்பட்டி உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

59
திருச்சி

எரக்குடி, கோம்பை, எஸ்.எம்.புதூர், பாலக்காடு, பத்தர்பேட்டை, திருநாவலூர், கீழப்பட்டி, புதுப்பட்டி, ஆலத்துடையான்பட்டி, வடக்குப்பட்டியழகபுரி, மங்கலம், கண்ணனூர், பேரூர், பொன்னுசங்கப்பட்டி, மீனாச்சிப்பட்டி, காட்டனம்பட்டி, சமத்துவபுரம், வேலாயுதம் பாளையம், சாலம்பட்டி, மேலபுதுமங்கலம், வெள்ளியனூர், கிருஷ்ணாபுரம், மேல கொத்தம்பட்டி , SJLT ஸ்பின்னிங் மில் , ஊரகரை , தேவனூர் புதூர் , மாணிக்கபுரம் , ஆரைச்சி , சக்கம்பட்டி , வலையத்தூர் , மகாதேவி , பச்சப்பெருமாள் பட்டி , பட்டியங்காடு பட்டி , கலிங்கப்பட்டி, தேனூர், வெங்கக்குடி, மருதூர், மணச்சநல்லூர், கோனாலை, தச்சங்குறிச்சி, அக்கரைப்பட்டி, பனமங்கலம், பிச்சந்தர்கோவில், ஈச்சம்பட்டி, திருப்பத்தூர், கங்கைகாவேரி, ஐயம்பாளையம்.

69
விழுப்புரம்

காரணைபேரிச்சானூர், கண்டாச்சிபுரம், முகையூர், ஏ.கூடலூர், ஆயந்தூர், ஆலம்பாடி, சென்னகுணம், ஆற்காடு, சத்தியகண்டநல்லூர், மேல்வாலை, ஒதியத்தூர், சித்தலிங்கமடம், புதுப்பாளையம், எஸ்.பில்ராம்பட்டு, பரனூர், கடகனூர், காணை, குப்பம், கெடார், கொண்டியங்குப்பம், வீரமூர், மல்லிகைப்பட்டு, கோழிப்பட்டு, பள்ளியந்தூர், அத்தியூர் திருக்கை, அடங்குணம், போரூர், அகரம்சித்தமூர், வாழாப்பட்டு, காக்கனூர், காங்கேயனூர், பெரும்பாக்கம், வேடம்பட்டு, மதுரபாக்கம், சித்தாலம்பட்டு, கொடுக்கூர், விழுவரெட்டிபாளையம், செய்யத்து விண்ணன், வாக்கூர், சிறுவள்ளிக்குப்பம், தொரவி, முன்பத்து, டி.வி.பட்டு, மாத்தூர், நகரி, முதலியார்குப்பம், குமளம், பகண்டை, முற்றம்பட்டு, நீர்குப்பம், தாயனூர், மேல்மலையனூர், தேவனூர், மணந்தல், வடபாலை, ஈயங்குணம், கொடுக்கன்குப்பம், மேல்செவலபாடி, நாராயணமங்கலம், மேல்வைலாமூர், வளத்தி, அன்னமங்கலம், நீலம்பூண்டி, சித்திப்பட்டு, அத்திப்பட்டு, வேலந்தாங்கல், நல்லாண் பிள்ளை பெற்றாள்

79
IT காரிடார்

பெருங்குடி தொழிற்பேட்டை, பர்மா காலனி, வெங்கடேஸ்வரா நகர், சீவரம், கால்வாய் புரம், பாலமுருகன் தோட்டம், செயலக காலனி, நீலாங்கரை இணைப்பு சாலை, சுங்க காலனி, ராஜீவ் காந்தி சாலை, பஞ்சாயத்து சாலை, எலிம் நகர், கந்தன்சாவடி, சந்தோஷ் நகர், பால்ராஜ் நகர், காந்தி நகர், காந்தி நகர், வீரமாமுனிவர் தெரு, காந்தி நகர், வீரமாமுனிவர் தெரு. கோவிந்தன் நகர், பாலவாக்கம் கால்வாய் சாலை, கசூரா கார்டன், ரெங்கா ரெட்டி கார்டன், சின்ன நீலாங்கரை குப்பம், கபாலீஸ்வரர் நகர், தெற்கு மற்றும் வடக்கு பாண்டியன் சாலை, வைத்தியலிங்கம் சாலை, சிஎல்ஆர்ஐ நகர், ரூபி வளாகம்.

89
கல்லூரி சாலை

சேத்பட்

மெக்னிகோல்ஸ் சாலை, நௌரோஜி சாலை, குருசாமி சாலை, பிஎச் சாலை, சார்ரி சாலை, முத்தையப்பா தெரு, அருணாசலம் தெரு, வைத்தியநாதன் தெரு, முருகேசன் தெரு, பிள்ளையார் கோவி தெரு, கந்தன் தெரு, அப்பாராவ் கார்டன், அவ்வை புரம், வெங்கடாசலபதி தெரு, சுப்ராயன் தெரு, யாதவா தெரு, வி சப்பாவில் தெரு, கிழக்கு மட தெரு, வி. கோவில் தெரு, சாஹிப் தெரு, தெற்கு காசரத் தோட்டம், வடக்கு, கிழக்கு மற்றும் மேற்கு அரச மரம் தெரு, சுண்ணாம்பு தெரு, கண்ணையா தெரு, வாசு தெரு, ராஜா ரத்தினம் தெரு, சுப்பிரமணியம் தெரு, புதிய ஆவடி சாலை, ராமநாதன் தெரு, டெய்லர்ஸ் சாலை, மரியாள் தெரு, டெலிபோன் குவார்ட்டர்ஸ், போஸ்டல் குவார்ட்டர்ஸ், ஹெயில்ஸ் ரோடு, லட்சுமி சாலை, திருவீதி வீதி, ரிசர்வ் வங்கி.

கல்லூரி சாலை

கல்லூரி பாதை, நுங்கம்பாக்கம் ஹை ரோடு, மூர்ஸ் சாலை, கே.என்.கே சாலை, வாலஸ் கார்டன் 1 முதல் 3வது தெரு, ரட்லேண்ட் கேட் 1 முதல் 6வது தெரு, சுப்பாராவ் அவென்யூ 1 முதல் 3வது தெரு, ஆண்டர்சன் சாலை, ஹாடோஸ் சாலை 1 மற்றும் 2வது தெரு, நவாப் ஹபிபுல்லா அவென்யூ 1 மற்றும் 2வது தெரு, பைக்ராஃப்ட்ஸ் கார்டன் தெரு.

99
தில்லை கங்கா நகர்

ஆழ்வார்திரு நகர்

ஆர்.கே. நகர் பிரதான சாலை, இந்திரா காந்தி சாலை, பாரதியார் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, தாகூர் தெரு, சிண்டிகேட் காலனி, பாலாஜி நகர், திருமலை நகர்.

தில்லை கங்கா நகர்

ஆண்டாள் நகர் 1 வது பிரதான சாலை, 1 முதல் 5 வது குறுக்குத் தெரு, கிருஷ்ண ராஜா நகர் 1 முதல் 4 வது தெரு மற்றும் விரிவாக்கம், பிருந்தாவன் நகர் 1 முதல் 7 வது தெரு மற்றும் விரிவாக்கம், நேதாஜி காலனி மற்றும் 1 மற்றும் 2 வது குறுக்குத் தெரு, ரயில்வே காலனி 5 வது லேஅவுட், நாறும் நகர் அனெக்ஸ், சாயி அபார்ட்மென்ட்ஸ் தெரு, சின்மயா நகர் பகுதி, மேற்கு நடேசன் நகர், பச்சையம்மன் கோயில் தெரு, கங்கையம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர் இணைப்பு, சாய்பாபா காலனி, ரத்னா நகர், தாராசந்த் நகர், எல்&டி காலனி, சிஆர்ஆர் புரம், விநாயகம் அவென்யூ, கம்பர் தெரு, காந்தி தெரு, ராகவேந்திரா நகர் தெரு, காந்திய தெரு, ராகவேந்திரா தெரு, ராஜினா தெரு. கிரஹலட்சுமி அபார்ட்மென்ட், சஞ்சய் காந்தி நகர், வாயுபுத்ரா தெரு, பாலாம்பாள் நகர், தங்கல் தெரு, ரெட்டி தெரு, பள்ளி தெரு, ஜெயின் அபார்ட்மென்ட், கிருஷ்ணா நகர் 4வது தெரு, பாலாஜி நகர், எஸ்பிஐ காலனி, பிஏ காலனி, சாய் நகர், மேட்டுக்குப்பம், புவனேஸ்வரி நகர் பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories