
தமிழகத்தில் நேற்று முன்தினம் முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இதனால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் அவ்வப்போது மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இந்நிலையில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக இன்றைய தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.
ஊத்தங்கரை, கொண்டம்பட்டி, சென்னப்பநாயக்கனூர், கல்லூர், மோட்டுப்பட்டி, கொம்மாம்பட்டு, உப்பாரப்பட்டி, சாமல்பட்டி, காரப்பட்டு, கீழ்க்குப்பம், மூங்கிலேரி, பெருமாள்குப்பம், வேங்கடத்தம்பட்டி, மிட்டப்பள்ளி, மாரம்பட்டி, கமந்தொட்டி, கோனேரிப்பள்ளி, பாதகோட்டை, சின்னகொத்தூர், கங்கோஜிகொத்தூர், பாதிமடுகு, நல்லூர், தீர்த்தம், மணவாரனப்பள்ளி, நாச்சிக்குப்பம், செம்பரசனஹள்ளி, பஸ்தலப்பள்ளி, எர்ரஹண்டஹள்ளி, பெத்தேப்பள்ளி, சென்னப்பள்ளி, தேன்கனிக்கோட்டை, மாரசந்திரம், நொகனூர், குண்டுக்கோட்டை, அந்தேனப்பள்ளி, அஞ்செட்டி, உரிகம், தக்கட்டி, ஒசட்டி, கண்டகனப்பள்ளி, பாலத்தோட்டனப்பள்ளி, செட்டிப்பள்ளி, பேளூர், மருதனப்பள்ளி, தண்டரை, பென்னாங்கூர், கிருஷ்ணகிரி டவுன், ராஜாஜி நகர், ஆட்சியர் அலுவலகம், பழையபேட்டை, கட்டிநாயனஹள்ளி, அரசு. கலைக் கல்லூரி, கே.ஆர்.பி அணை, சுண்டேகுப்பம், குண்டலப்பட்டி, கத்தேரி, ஆலப்பட்டி, சூலகுண்டா, மிட்டப்பள்ளி, ஓ.எல்.ஏ., பாரண்டப்பள்ளி, கல்லாவி, ஆனந்தூர், திருவானைப்பட்டி, கிரிகேப்பள்ளி, காட்டுப்பட்டி, வேடப்பட்டி, சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராச்சிக்குப்பம், சூலக்கரை, ஓலப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 வரை மின்தடை ஏற்படும்.
திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி, சீத்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி, கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம், ஆண்டிபட்டி, அய்யங்கோட்டை, வைரவநத்தம், சித்தாலம்குடி, சி.புதூர், அய்யங்குளம், தாணிச்சியம், சம்பக்குளம், வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.
பல்லடம், மாதப்பூர், ராயபாளையம், மங்கலம் ரோடு, கலிவேலம்பட்டி, நார்ணபுரம், மகாலட்சுமி நகர், கல்லம்பாளையம், பணிக்கம்பட்டி, வெங்கடாபுரம், முத்தூர், தொட்டிபாளையம், சின்னமுத்தூர், தண்ணீர்பந்தல், காங்கயம், திருப்பூர்சாலை, குதிரைப்பள்ளம், காங்கயம் நகரம், சேமங்கிபாளையம், காடையூர், அகிலாண்டபுரம், பகவதிபாளையம், முத்தூர் சாலை, சிவன்மலை, ஒல்லப்பாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 4 வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
சாலையக்குறிச்சி, கடுகூர், ராயபுரம், தாமரைக்குளம் மேலூர், உடையார்பாளையம், இடையர், பரணம் செந்துறை, நின்னியூர், பொன்பரப்பி, நீர்நிலைகள் செந்துறை, நடுவலூர், தேலூர், கல்லங்குறிச்சி, பாளையக்குடி, தேளூர், வில்லங்குடி, நாகமங்கலம், பெரியதிருகோணம் பகுதிகளில் காலை 9 மணி முதல் 2 வரை பவர் கட் செய்யப்படும்.
திருப்பத்தூர், ஆசிரமம், வீட்டு வசதி வாரியம், மடவளம், குருசிலாப்பட்டு, பொம்மிக்குப்பம், கோட்டை, குறிசிலாப்பேட்டை, மூலக்காடு, சின்னசமுத்திரம், அந்தியப்பனூர், கரும்பூர், கந்திலி, லக்கிநாயக்கன்பட்டி, வீப்பல்நத்தம், புத்தகரம், கொத்தலக்கோட்டை, நந்திபெண்டா, திருப்பத்தூர், ஆசிரியர் நகர், திரியலம், பாச்சல், அச்சமங்கலம், கருப்பூர், வெள்ளக்கல்நத்தம், செட்டேரிடம், மல்லப்பள்ளி, ஜெயபுரம், புதுர்நாடு, கம்புக்குடி, வழுதாலம்புட், நெல்லிவாசல், கல்லவூர் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்தடை செய்யப்படும்.
அரிகில்பாடி, அனந்தபுரம், சேந்தமங்கலம், தக்கோலம், பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம், தொரப்பாடி, ராணிப்பேட்டை, பிஹெச்இஎல், அக்ராவரம், வானம்பாடி, தண்டலம், சேட்டிதாங்கல், சிப்காட் , ஆலப்பாக்கம், முசிறி, பாகவெளி, சக்கரமல்லூர், வேகமங்கலம், களவாய், வாலாஜா, ஒழுகூர், தரமநீதி மற்றும் காவேரிப்பாக்கம், வாலாஜா டவுன், வன்னிவேடு, கடப்பந்தாங்கல், ஒழுகூர், கரடிக்குப்பம், தலங்கை, ஜி.சி.குப்பம், வேங்கூர், வள்ளுவம்பாக்கம், பாடியம்பாக்கம், செங்காடு மூதூர், முசிறி, பகவலி, குப்பத்தமோட்டூர், ஓச்சேரி, சிறுகரும்பூர், ஏரளச்சேரி, ஆயர்பாடி, தர்மநிதி, வேடமங்கலம், மாமண்டூர், பெரும்புலிப்பாக்கம், அவளூர், சித்தங்கி, சங்கரன்பாடி, களத்தூர், கரிவேடு, பானாவரம், கரிகால், வி.ஜி.புரம், தளிகல், எறும்பி, கொண்டபாளையம், கரிகால் மற்றும் சோளிங்கர், எஸ்.எஸ்-பாணாவரம், வெளித்தகிபுரம், புதூர், மங்கலம், மேல்வீராணம், பொன்னப்பந்தாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.