தமிழகம் முழுவதும் நாளை முக்கிய இடங்களில் மின்தடை.! எந்தெந்த பகுதிகளில் எத்தனை மணிநேரம்? இதோ முழு லிஸ்ட்!

Published : Jan 05, 2026, 08:09 AM IST

தமிழகத்தில் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை பல்வேறு பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. அதன்படி, கோவை, கரூர், தஞ்சாவூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

PREV
16
மாதாந்திரப் பராமரிப்பு

தமிழகம் முழுவதும் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். அதன்படி நாளை தினம் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படுப்போகிறது என்ற விவரத்தை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

26
கோவை

செங்கதுரை, காடன்பாடி, ஏரோ நகர், மதியழகன் நகர், பெரியநாயக்கன்பாளையம், நாய்க்கன்பாளையம், கோவனூர், கூடலூர் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, வீரபாண்டி, செங்காளிபாளையம், பூச்சியூர், சமநாயக்கன்பாளையம், அத்திபாளையம், கோவிந்தநாயக்கன்பாளையம், தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சிலியூர், தாயனூர், மருதூர், சென்னியம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்கரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், களட்டியூர், போஜங்கனூர், எம்.ஜி.புதூர், சுக்கு கப்பிக்கடை, சமயபுரம், தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசிபுரம், ஜே.என்.பாளையம், காளியண்ணன்புதூர், புதூர், தென்னமநல்லூர் , கொண்டயம்பாளையம், தென்றல் நகர், மடம்பட்டி, ஆலாந்துறை, குப்பனூர், கரடிமடை, பூண்டி, செம்மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனூர், காளம்பாளையம், பேரூர்செட்டிபாளையம் உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

36
கரூர்

ஈரோடு

ஊத்துக்குளிரோடு, மேலப்பாளையம், பி.கே.புதூர், பணியம்பள்ளி, தொட்டிப்பட்டி, வைப்பாடிப்புதூர், கவுண்டம்பாளையம், மடுகட்டிபாளையம், எல்லையம்பாளையம், தூக்கம்பாளையம் மற்றும் பழனியாண்டவை ஸ்டீல்ஸ்.

கரூர்

காமராஜபுரம், கேவிபி நகர், செங்குந்தபுரம், பெரியார் நகர், ஜவஹர் பஜார், திருமாநிலையூர், அக்ரஹாரம், காந்தி நகர், ரத்தினம் சாலை, கோவை சாலை, வடிவேல் நகர், ராமானுஜம் நகர், திருக்காம்புலியூர், ஆண்டன்கோயில்.

46
கிருஷ்ணகிரி

டிவிஎஸ் நகர், அந்திவாடி, மத்திகிரி, டைட்டன் டவுன்ஷிப், கரடிபாளையம், குதிரைபாளையம், பழைய மத்திகிரி, இடையநல்லூர், சிவக்குமார் நகர், கொத்தூர், கொத்தகண்டப்பள்ளி, பொம்மாண்டப்பள்ளி, முனீஸ்வர் நகர், துவர்கா நகர், போச்சம்பள்ளி, பாரூர், கீழ்குப்பம், தாதம்பட்டி, மல்லிக்கல், கரடியூர், அரசம்பட்டி, புலியூர், பாரண்டப்பள்ளி, கோட்டப்பட்டி, வடமலம்பட்டி, பன்னந்தூர், மஞ்சமேடு, சாமண்டபட்டி, பரியப்பறையூர், வண்டிக்காரன்கோட்டை, சிப்காட் கட்டம் -2, பத்தலப்பள்ளி, குமுதேபள்ளி, வெல்ஃபிட் சாலை உள்ளிட்ட சாலைகள் அடங்கும்.

56
தஞ்சாவூர்

பல்லடம்

மீனாட்சிபுரம், காரையூர், சாலகடை, மணக்கடவு, பொன்னிவாடி, வடுகபட்டி, சின்னகம்பட்டி, அக்கரைப்பாளையம்,

தஞ்சாவூர்

திருப்பனந்தாள், திருச்சிற்றம்பலம், பூண்டி, சாலியமங்கலம், ராகவாம்பாள்புரம், அய்யம்பேட்டை, மேலத்தூர், தஞ்சாவூர், ஈஸ்வரி நகர், மருத்துவக் கல்லூரி, ராஜாஜிநகர்.

66
வேலூர்

உடுமலைப்பேட்டை

கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், புச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள்.

வேலூர்

பாகாயம், ஓட்டேரி, சித்தேரி, அரியூர், ஆபீசர்ஸ் லேன், டோல்கேட், விருப்பாட்சிபுரம், சங்கரன்பாளையம், சாய்நாதபுரம் மற்றும் தொரப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories