லேப்டாப், செல்போனில் சார்ஜ் போட்டு வச்சுக்கோங்க! தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் மின்தடை

Published : Dec 16, 2025, 08:55 AM IST

Tamilnadu Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திரப் பராமரிப்புப் பணிகள் காரணமாக நாளை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவித்துள்ளது. கோவை, கடலூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
18
மாதாந்திரப் பராமரிப்பு பணி

தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

28
கோவை

கல்லாபட்டி, , சேரன்மா நகர், நேரு நகர், சித்ரா, வள்ளியம்பாளையம், , கே.ஆர்.பாளையம், வில்லங்குறிச்சி, தண்ணீர்பந்தல், பீளமேடு தொழிற்பேட்டை, ஷார்ப் நகர், மகேஸ்வரி நகர், தண்ணீர்பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர், சேரன்மா நகர், குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், கீரநத்தம், வரதையங்கார்பாளையம், இடிகரை, அத்திபாளையம், சரவணம்பட்டி சில பகுதிகள், விஸ்வாசபுரம், வருவாய்நகர், கரண்டுமேடு, வில்லங்குறிச்சி சில பகுதிகள், சிவனந்தபுரம், சத்தியரோடு, சங்கரவீதி, ரவி தியேட்டர், சாவடி புதூர், நவக்கரை, வீரப்பனூர், காளியாபுரம் பகுதிகளில் காலை 9 முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

38
கடலூர்

மேலப்பாளையூர், சி கீரனூர், சிறுவாரப்பூர், மங்கலம், அரசகுழி, இருப்பு, சாத்தமங்கலம், கோபாலபுரம், ஸ்ரீமுஷ்ணம், ஸ்ரீநெடுஞ்சேரி, ராஜேந்திரபட்டினம், குணமங்கலம், கல்லிபாடி உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 2 மணி வரை மின்தடை செய்யப்படும்.

48
கன்னியாகுமரி

ஈரோடு

சென்னிமலை, பொன்கநகர், பாரதிநகர், சின்னபிடாரியூர், ஊத்துக்குளி ரோடு, ஈங்கூர் ரோடு, குமாரபுரி, சக்திநகர், பெரியார்நகர், நம்மக்கல்பாளையம், அரச்சலூர் ரோடு, குப்புச்சிபாளையம், திம்பம்பாளையம், அம்மாபாளையம் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை பவர் கட் செய்யப்படும்.

கன்னியாகுமரி

பகோடு, குழித்துறை, உண்ணாமலைக்கடை, வல்வைதாங்கோஷ்டம், கடையல், கோட்டார், இளங்கடை, ஞானேசபுரம், ராமவர்மபுரம், கலெக்டர், மீனாட்சிபுரம், ராமன்புதூர், வீரநாராயணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9 முதல் 3 மணிக்கு மின் விநியோகம் வழங்கப்படும்.

58
திருப்பத்தூர்

தேனி

சின்னஓவுலாபுரம், முதலாபுரம், கன்னிசேர்வைப்பட்டி, எரசக்கநாயக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 முதல் 4 வரை மின்தடை செய்யப்படும்.

திருப்பத்தூர்

மாதரப்பள்ளி, விஷமங்கலம், மாம்பாக்கம், ஏ.கே.மோட்டூர், புதுப்பூங்குளம், எழூர், சிம்மனபுதூர், கீழ்மாத்தூர், சிங்காராபேட்டை, மாதரப்பள்ளி, எக்கூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் காலை 9 முதல் 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும்.

68
திருச்சி

பட்டர்வொர்த் RD, குறிஞ்சி CLG, சௌக், டவுன் ஸ்டேஷன், EB RD, வெள்ளை வெற்றிலை காரா ST, தைல்கரா ST, பாபு RD, வசந்த என்ஜிஆர், NSB RD, வலக்கை மண்டி, பூலோகநாதர் கோவில்நகர் வீதி, விஸ்வாஷ் என்ஜிஆர், வசந்தா என்ஜிஆர், பாலசமுத்திரம், தொட்டியம் மேற்கு, கொசவப்பட்டி, தொட்டியம் கிழக்கு ஸ்ரீநிவாசநல்லூர், ஏரிகுளம், வரதராஜபுரம், ஏழூர்பட்டி, வல்வேல்புதூர், முதலிப்பட்டி, உடையூர்கடுதுறைமடங்குளம், ஏலூர்பட்டி, லால்குடி, பின்னவாசல், அன்பில், கோத்தாரி, நன்னிமங்கலம், வெள்ளனூர்சிறுத்தையூர், மணக்கல், புஞ்சைசங்கந்தி, சென்கல், மும்மதிசோலமாதிகுடி, மேட்டுப்பட்டி, கொன்னைதீவு, பாப்பாபட்டி, மேல சாரப்பட்டி, கீழ சாரப்பட்டி, பாலமலை சூரம்பட்டி, சேரகுடி, நாடார் காலனி, கோணப்பன்பட்டி, ஜடாமங்கலம், அப்பநல்லூர், குளக்குடி, சாலப்பட்டி, அரங்கூர், நாகைநல்லூர், முருங்கை, காட்டுப்புத்தூர், அண்ணாகல்கட்டி, கோலத்துப்பாளையம், பித்ரமங்கலம், மருதைப்பட்டி, தவுடுபாளையம், ஸ்ரீராமசமுத்திரம், மஞ்சமேடு, கணபதிபாளையம், பேரியம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் காலை 9.45 முதல் 4 மணி வரை மின்தடை செய்யப்படும்.

78
தியாகராய நகர்

தணிகாசலம் சாலை, ஆற்காடு சாலை, சரவணா தெரு, நீலகண்டாமேத்தா தெரு, வித்யாராமன் தெரு, இராமசாமி தெரு, தியாகராய சாலை, தீனதயாளன் தெரு, மெலானி ரோடு, பாசுதேவ்தெரு, வடக்கு போக்சாலை, பனகல்பார்க், பின்ஜால சுப்பிரமணியதெரு, வெங்கடேசன் தெரு, ராஜமன்னார் தெரு, ஜி.என்.செட்டி சாலை, வெங்கட்நாராயணன் சாலை, பகவந்தம் தெரு, ஜெகதீசன்தெரு, சிங்காரவேலு தெரு, ராஜாபாதர் தெரு, ராமன் தெரு, சரோஜினி தெரு, கோபாலகிருஷ்ணன் தெரு, விஜயராகவாச்சாரி தெரு, டாக்டர்நாயர் சாலை, கோபாலகிருஷ்ணன் ஐயர் தெரு, நானா தெரு, டேனியல் தெரு, ராஜாசாரி தெரு, பசூல்லாசாலை, கிரியப்பா சாலை, லோடிகான் தெரு, மயிலை ரெங்கநாதன் தெரு, உஸ்மான்சாலை, கிரசன்ட் தெரு, சுந்தரம் சாலை, ராஜாம்பாள் தெரு, யோகாம்பாள் தெரு, சிங்காரம் தெரு, அனுமந்தராவ் சாலை, ராமாராவ் தெரு, சீனிவாசா சாலை, ராமசந்திரன் சாலை, சாம்பசிவம் சாலை, ராகவய்யா சாலை, பர்கிட் சாலை, தெற்கு போக் சாலை, சிங்காரவேலன் தெரு, மாசிலாமணி தெரு, வடக்கு கிரசன்ட் தெரு, இந்தி பிரசார சபா தெரு.

88
பூவிருந்தவல்லி

செங்குன்றம்

சோத்துபெரும்பேடு, காரனோடை, ஆத்தூர்,தேவநேரி,சோழவரம், சிறுனியம் ,நல்லூர், ஒரக்காடு,புதூர், ஞாயிறு, நெற்குன்றம், கும்மனூர், ஆங்காடு, அருமந்தை

பூவிருந்தவல்லி

குயின் விக்டோரியா சாலை,அம்பாள் நகர், சக்ரமங்களா நகர், சரவணா நகர், ஜேம்ஸ் தெரு,ஸ்ரீனிவாசா நகர்,மல்லியம் நரசிம்மா நகர், பலராமன் நகர், சுந்தர் நகர் சீரடி சாய் நகர்,சுமித்ரா நகர் , ஏஎஸ்ஆர் சிட்டி, எஸ்எஸ்விகே, பக்தவச்சலம் நகர் மற்றும் அவென்யு அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம்2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories