மற்ற காய்கறிகளில் காலிஃபிளவர் ரூ.37, கொத்தவரை ரூ.45, வெள்ளரிக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.50, கத்திரிக்காய் ரூ.34, பெரிய கத்திரிக்காய் ரூ.85, சேனைக்கிழங்கு ரூ.39, சேப்பங்கிழங்கு ரூ.27, பீன்ஸ் ரூ.77, பச்சை பட்டாணி ரூ.65, கோவைக்காய் ரூ.40, வெண்டைக்காய் ரூ.3,பீக்கங்காய் ரூ.30 மற்றும் புடலங்காய் ரூ.39 என்ற விலையில் கிடைக்கிறது. சில்லறை சந்தையில் போக்குவரத்து மற்றும் கடைச் செலவுகளால் இந்த விலைகள் அதிகமாக இருக்கலாம்.